ஒலிம்பிக்கில் வென்றால் ரூ.3 கோடி – அரசுக்கு பத்திரிகையாளர் சங்கம் நன்றி

Share

ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் நடைபெற உள்ள 32 ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்கள் வென்றால் அதிகபட்சம் ரூ.3 கோடி வரை பரிசு கிடைக்கும் என அறிவித்துள்ள தமிழ்நாடு அரசுக்கு ஆல் மீடியா பிரஸ் ஜர்னலிஸ்ட் யூனியன் மனமார நன்றி தெரிவிப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வெல்வோருக்கு ரூ.3 கோடி, வெள்ளிப் பதக்கம் வென்றால் ரூ.2 கோடி, வெண்கலம் வென்றால் ரூ.1 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதேபோல் வீரர்களை தயார் செய்ய ஸ்போர்ட்ஸ் சிட்டி என்ற இளைஞர் நலன் காக்கும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது-

இதனை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஆல் மீடியா பிரஸ் ஜர்னலிஸ்ட் யூனியன், போட்டியில் பதக்கங்கள் பெறும் வீரர்களுக்கு பரிசு தொகையை தமிழக முதல்வர் அவர்கள் முன்னரே அறிவித்திருப்பது ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் வீரர்களை உற்சாகப்படுத்தும் என தெரிவித்துள்ளது. மேலும் போட்டியில் பங்கேற்க உள்ள விளையாட்டு வீரர்களை உற்காசப்படுத்தும் வகையில், சென்று வாருங்கள், வென்று வாருங்கள் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை தேடித்தாருங்கள், வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளது.


Share

Related posts

முகக்கவசத்தை விழுங்கி உயிருக்கு போராடிய சைபேரியன் ஹஸ்கி

Udhaya Baskar

விஜயகாந்த் கிங் ஆக இருக்க வேண்டுமென்பது தேமுதிக தொண்டர்களின் விருப்பம்! கூட்டணியில் விரிசலா?- அமைச்சர் உதயகுமார்

Udhaya Baskar

காய்கறி வாங்க கால் பண்ணுங்க – சென்னை மாநகராட்சி

Udhaya Baskar

நவம்பர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Rajeswari

என்டிடிவி நிறுவனர்களுக்கு ரூ. 27 கோடி ரூபாய் அபராதம்

Admin

பெண்களுக்கான விதிக்கப்பட்டு இருந்த நேரக்கட்டுப்பாடு ரத்து: தெற்கு ரயில்வே

Admin

பள்ளிக்கூடம் கட்ட நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டி

Admin

மேலும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் புகார் !

Udhaya Baskar

முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டி பி.சி. ஸ்ரீராம் ட்வீட்

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.200 உயர்வு

Udhaya Baskar

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலைக்கு பாஜக துணைத் தலைவர் பதவி!

Udhaya Baskar

மக்களுக்காக ரஜினியுடன் இணைய தயார் – கமல்ஹாசன்

Admin

Leave a Comment