ஒலிம்பிக் நினைவுச்சின்னம் அகற்றம் – ரசிகர்கள் அதிர்ச்சி !

olympic symbol
Share

ஜப்பான் தலைநகர் டோக்கியோ விரிகுடாவில் நிறுவப்பட்டிருந்த ஒலிம்பிக் வளையங்கள் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருந்தன. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனவே ஒலிம்பிக் போட்டி நடைபெறும் என்பதால் 7 மாதங்களுக்கு முன்பு நிறுவப்பட்டிருந்த ஒலிம்பிக் சின்னம் அகற்றப்பட்டது. இதன் அளவு 50 அடி உயரம் மற்றும் 107 அடி அகலம் ஆகும். இந்நிலையில் டோக்கியோ விரிகுடாவில் நிறுவப்பட்டிருந்த ஒலிம்பிக் நினைவு சின்னம் பராமரிப்பு பணிக்காக அகற்றப்பட்டுள்ளதாகவும், மீண்டும் டிசம்பர் மாதம் நிறுவப்படும் என்றும் டோக்கியோ பெருநகர திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

தமிழகத்தில் அனைவருக்கும் இபாஸ்

Udhaya Baskar

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

ரயில் டிக்கெட்டில் சலுகையை நீக்காதே! நடைமேடை கட்டணத்தை வாபஸ் பெறு!

Udhaya Baskar

பல் மருத்துவ மாணவி படுகொலை; கொலையாளியும் தற்கொலை

Rajeswari

எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டும் – ரஜினி

Udhaya Baskar

கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு விரைந்து முடிவெடுக்க வேண்டும்

Udhaya Baskar

ஒலிம்பிக்ஸ் – ஹாக்கியில் போராடித் தோற்ற மகளிர் அணி

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.200 குறைந்தது

Udhaya Baskar

ஊருக்கே உணவு அளித்தவர்கள் பட்டினி… உதவிக்கரம் நீட்டிய சமையல் கலைஞர்கள்

Udhaya Baskar

ஆகஸ்ட் 17 மின்தடை – எங்கெங்கு தெரியுமா?

Udhaya Baskar

ஆப்கானிஸ்தான் அதிகாரத்தை கைப்பற்றியது தலிபான்

Udhaya Baskar

சென்னை மக்கள் போலீசில் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்கள்

Udhaya Baskar

Leave a Comment