ரஜினி-கமல் கூட்டணியாலும் மாற்றத்தை கொண்டு வர முடியாது – சீமான்

Share

ரஜினி-கமல் கூட்டணியாலும் மாற்றத்தை கொண்டு வர முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்காது என்றும், நாங்கள் வேட்பாளர் தேர்விலேயே இறங்கி விட்டோம் என்பதால் இதுகுறித்து எங்களுக்கு கவலை இல்லை என்றும் அவர் கூறினார். மேலும் பேசிய அவர், ரஜினி, கமல் ஆகிய இருவரும் கூட்டணி வைத்தாலும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில் எந்த மாற்றமும் வராது என்றும் தெரிவித்தார்.


Share

Related posts

ஆப்கானிஸ்தான் அதிகாரத்தை கைப்பற்றியது தலிபான்

Udhaya Baskar

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

Admin

மதுக்கடைகள் திறப்பு ! அன்புமணி கண்டிப்பு !

Udhaya Baskar

ராஜஸ்தானில் பெட்ரோல் 105, ஆந்திரா, தெலுங்கானாவில் 101

Udhaya Baskar

“மனமும், மனதில் இரக்கமும் இருந்தால் மார்க்கம் உண்டு!” – மு.க.ஸ்டாலின் அறிக்கை

Udhaya Baskar

தமிழ்நாடு அரசு 2021-22 பட்ஜெட்

Udhaya Baskar

PM WANI நாட்டில் தகவல் புரட்சியை உருவாக்கும்: மத்திய அமைச்சர் உறுதி

Admin

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம்: பிரபல நடிகருக்கு விரைவில் சம்மன்

Admin

பாதிக்கப்பட்ட செய்திதாள்களுக்கு சலுகை தர வலியுறுத்தல்

Admin

போலீஸ் போல் நடித்து 2.25 லட்சம் அபேஸ் ! கோழி சம்பாதித்து கொடுத்த பணம் பறிபோனது !

Udhaya Baskar

எம்.ஜி.ஆர் இடத்தை விஜய் நிரப்ப இயலாது! – அமைச்சர் ஜெயக்குமார்

Udhaya Baskar

காய்கறி வியாபாரி, குழந்தை உயிரை பறித்த டேபிள் ஃபேன்

Udhaya Baskar

Leave a Comment