கொரோனா அச்சம் ! ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கிடையாது !

MGR Chennai Central
Share

சென்னை ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க இனிமேல் பயணிகளை ரயில் ஏற்ற வருபவர்களுக்கு நடைமேடை சீட்டு எனப்படும் பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படாது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

வேகமாக கொரோனா 2 பரவி வருவதால், சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல், அரக்கோணம், காட்பாடி, செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை ரயில் ஏற்ற வருபவர்களுக்கு மட்டும் நடைமேடை சீட்டுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதெல்லாம் சரி. சென்னையை தவிர்த்து மற்ற ரயில் நிலையங்களில் ரயில் ஏற்ற வருபவர்கள் பிளாட்பாரம் டிக்கெட் வாங்குகிறார்களா என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது


Share

Related posts

சிறையில் படித்து 3ம் வகுப்பு பாஸான சசிகலா

Admin

தமிழகத்தில் செப்டம்பர் 13 மாநிலங்களவை தேர்தல்

Udhaya Baskar

ஜனவரி 18-ல் கூடுகிறது தமிழக சட்டசபை

Admin

அ.இரகுமான்கான் படத்திற்கு திமுக தலைவர் மலரஞ்சலி

Udhaya Baskar

பாதத்தில் எரிச்சல் ஏற்படுகிறதா? உங்களுக்கான தீர்வு !

Udhaya Baskar

Cool தோனிக்கு கொரோனா இல்லை – துபாய் புறப்படுகிறார் !

Udhaya Baskar

ஆப்கானிஸ்தான் அதிகாரத்தை கைப்பற்றியது தலிபான்

Udhaya Baskar

சமுதாய மேம்பாட்டிற்கான இலக்குகளை செயல்படுத்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

Admin

முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார். ஆதாரங்களை வெளியிட்ட நடிகை!

Udhaya Baskar

என்ஆர் காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்த ரங்கசாமி

Admin

சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அ.தி.மு.க. அரசு படுதோல்வி என்பது நிரூபணம் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

கோவை ஆர்டிஓ சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு

Admin

Leave a Comment