மே 24க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படும் நிலை வராது – முதல்வர் நம்பிக்கை

Share

தமிழகத்தில் மே 24ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிக்கும் நிலை வராது என நம்புவதாக திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மே 10 முதல் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வர உள்ள நிலையில், உணவு பொருட்கள், மருந்து, ஆக்சிஜன் தடையின்றி இருக்கவும், அத்தியாவசிய பொருள் உற்பத்தி, வழங்கலை உறுதிப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அரசிடம் இருந்து தொழில் நிறுவனங்களுக்கும், வணிகர்களுக்கும் எந்தெந்த வகைகளில் ஒத்துழைப்பும் உதவிகளும் தேவை என்பதைக் கேட்டறிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முழு ஊரடங்கால் வணிகர்களுக்கு ஏற்படும் இழப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


Share

Related posts

நீலகிரியில் அதி கனமழை பெய்யும் ! விரைந்தது பேரிடர் மீட்புக் குழு !

Udhaya Baskar

வரலட்சுமி விரதம் வழிபடும் முறைகள்

Udhaya Baskar

தங்கம் விலை 23-07-21 காலை நிலவரம்

Udhaya Baskar

எதிர்கட்சிகள் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு

Admin

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம்: பிரபல நடிகருக்கு விரைவில் சம்மன்

Admin

மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதிகள்

Admin

அமைச்சர் காமராஜ்க்கு கொரோனா உறுதி

Admin

கொடைக்கானல் – மூன்று பூங்கா தோட்டங்களை மூட உத்தரவு.

Udhaya Baskar

பயிரை மேய நினைத்த வேலியை வேரோடு பிடுங்குக – சு.ஆ.பொ.

Udhaya Baskar

கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த அமைச்சர் கே.என். நேரு உத்தரவு

Udhaya Baskar

மாணவர்களின் புத்தக பை – புதிய அறிவிப்பு வெளியீடு

Admin

ஆன்லைனில் படித்தே ஆகவேண்டும்; பப்ஜி ஆட முடியாது; ஐகோர்ட் தீர்ப்பால் சோகம் !

Udhaya Baskar

Leave a Comment