கடன் தவணை நீட்டிக்க வாய்ப்பில்லை ! இனி ஈஎம்ஐ கட்டியே ஆகவேண்டும்

Share

கடனுக்கான தவணையை வங்கிகள் வசூலிக்காமல் நிறுத்தி வைப்பதற்கான அவகாசத்தை, ரிசர்வ் வங்கி மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது.


ஏற்கெனவே அளிக்கப்பட்ட 6 மாத அவகாசம் நிறைவடையுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஹெச்டிஎப்சி, கோட்டக் மகேந்திரா உள்ளிட்ட வங்கிகளின் தலைவர்கள், கடன் தவணையை நிறுத்தி வைப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநரை கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, பொதுமக்கள் வங்கிகளில் வாங்கிய கடனுக்கான தவணை வசூலிப்பதை, மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாதங்களுக்கு சலுகை வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Share

Related posts

கூப்பிட்டால் வருவேன் ! வாக்குறுதி தந்த பெண் கவுன்சிலருக்கு செக்ஸ் டார்ச்சர் !

Udhaya Baskar

ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன

Udhaya Baskar

போக்குவரத்துக்கழக பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு

Admin

தங்கம் விலை ரூ.896 உயர்வு

Udhaya Baskar

கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் – ஆட்சியர் உத்தரவு

Udhaya Baskar

மினி கிளினிக் ஒரு தேர்தல் நாடகம்: ஸ்டாலின்

Admin

ஜல்லிக்கட்டு காளைகளை திருடி விற்கும் கும்பல் கைது

Admin

வீடு கட்டும்போது கண்முன்னே வந்த கடவுள்! கிராம மக்கள் மகிழ்ச்சி!

Udhaya Baskar

தமிழகம் வருகிறது தேர்தல் கமிஷன் உயர்மட்டக்குழு

Admin

பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் துவங்கியது

Admin

சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு உயிரிழப்பு !

Udhaya Baskar

உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு வரவேற்பு: பாமகவுக்கு கிடைத்த வெற்றி! – இராமதாசு

Udhaya Baskar

Leave a Comment