புகையிலை பாக்கெட்டுகளில் புதிய எச்சரிக்கை – மத்திய அரசு உத்தரவு

Share

புகையிலைப் பொருட்களின் பாக்கெட்டுகளில் புகைப்படத்துடன் கூடிய புதிய எச்சரிக்கையை வெளியிட வேண்டுமென்று மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதைப் பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், புகையிலைப் பொருட்களின் அட்டைகளில் இருபக்கமும் 85% பகுதியில் புகைப்படத்துடன் கூடிய புதிய சுகாதார எச்சரிக்கையை அச்சிட வேண்டும் என்றும், டிசம்பர் 1ஆம் தேதிக்கு பின் தயாரிக்கப்படும் அனைத்து புகையிலை பாக்கெட்டுகளில் அட்டைகளிலும் புதிய சுகாதார எச்சரிக்கையை வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share

Related posts

உத்திரபிரதேச அரசின் அதிரடி உத்தரவால் மருத்துவர்கள் அதிர்ச்சி

Admin

அரசலாற்றில் அடிப்படை வசதிகள் வேண்டும்! காரைக்கால் மக்கள் கோரிக்கை!

Udhaya Baskar

மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத சலுகை – ஏர் இந்தியா

Admin

தங்கம் விலை ரூ.200 குறைந்தது

Udhaya Baskar

கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் – ஆட்சியர் உத்தரவு

Udhaya Baskar

எனக்கு பழைய கார்தான் வேண்டும் ! ரசிகர்களிடம் உதவி கேட்கும் சச்சின் !

Udhaya Baskar

பட்டணத்து பணம் வேணாம்! பட்டிக்காட்டு கூழ் போதும் ! மடிக்கணியை வீசிவிட்டு மண்வெட்டியை எடுத்த பட்டதாரி !

Udhaya Baskar

கொரோனா முன்களப் பணியாளர்களை கவுரவப்படுத்தும் விழா!

Udhaya Baskar

ராஜேந்திர பட்டினம் ஊராட்சியில் புதிய ஆழ்துளை கிணறு!

Udhaya Baskar

மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற கபடி வீரர்கள்

Udhaya Baskar

வனத்தில் யானை-யை ரசித்துப் பார்த்த புலி

Admin

உயிர்காக்க 40 ஆக்ஸிஜன் படுக்கைகள் ! அமைச்சர் காந்தி அர்ப்பணிப்பு !

Udhaya Baskar

Leave a Comment