கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8 மாதம் வரை அந்த எதிர்ப்பு சக்தி இருக்கும்

Share

கொரோனா வைரஸ் க்கு எதிரான எதிர்ப்பு சக்தி 8 மாதங்கள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உடலில் இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில இடங்களில் கொரோனா வைரசை பற்றி விஞ்ஞானிகள் பல்வேறு கட்டங்களாக ஆய்வு நடத்தி வந்தனர். இந்த ஆய்வு எதிர்ப்பு சக்தி அறிவியல் என்ற சர்வதேச மருத்துவ இதழில் கட்டுரையாக வெளியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டனர், தொற்று ஏற்பட்ட 4 வது நாளில் இருந்து 245 ஆவது நாள் வரை அவர்களுடைய ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து வந்தனர், இதில் தொற்று ஏற்பட்ட 25 வது நாளிலிருந்தே எதிர்ப்பு சக்தி உருவாகத் தொடங்கி விடுவதாகவும், அந்த எதிர்ப்பு சக்தி கிட்டத்தட்ட 240 நாட்கள் வரை நீடிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share

Related posts

பெண்களுக்கான விதிக்கப்பட்டு இருந்த நேரக்கட்டுப்பாடு ரத்து: தெற்கு ரயில்வே

Admin

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனை- 33 அரசு அதிகாரிகள் கைது

Admin

சாதிவாரி கணக்கெடுப்பு ஆணைய தலைவர் நியமனம்

Admin

குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கா? ஸ்டாலினிடம் அமைச்சர் கேள்வி

Admin

முகக்கவசத்தை விழுங்கி உயிருக்கு போராடிய சைபேரியன் ஹஸ்கி

Udhaya Baskar

தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு இழப்பீடு கிடையாதா?

Udhaya Baskar

பரமேஸ்வரி மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Udhaya Baskar

தொழிலாளர்கள் வன்முறையால் ஐபோன் நிறுவனத்தில் 438 கோடி ரூபாய் இழப்பு

Admin

உத்திரபிரதேச அரசின் அதிரடி உத்தரவால் மருத்துவர்கள் அதிர்ச்சி

Admin

நீலகிரியில் அதி கனமழை பெய்யும் ! விரைந்தது பேரிடர் மீட்புக் குழு !

Udhaya Baskar

முந்திரிக்காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் கைது! ‘குடி’ மகன்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு உயிரிழப்பு !

Udhaya Baskar

Leave a Comment