NET 2020 தேர்வுக்கு இலவச பயிற்சி தருகிறது யூனிவர்சிட் ஆஃப் மெட்ராஸ்

Share

நாடு முழுவதும் நடத்தப்படும் கல்லூரி ஆசிரியர்களுக்கான தேசிய தகுதித் தோ்வில் (NET 2020) பங்கேற்பவர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்துகிறது சென்னைப் பல்கலைக்கழகம்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் ஆலோசனை மையத்தில் நடத்தப்படும் தேசிய தகுதித் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையின பிரிவு மாணவா்கள் பங்கேற்கத் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 10 முதல் 14ம் தேதிவரை தாள் 1-க்கான பயிற்சி வகுப்புகள் காணொலி மூலம் நடைபெறும். பயிற்சி வகுப்பில் சோ்வதற்கான விண்ணப்பங்களை சென்னைப் பல்கலைக்கழக இணையதளம் (www.unom.ac.in) அல்லது கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து செப்டம்பா் 9ம் தேதிக்குள் usabdirector@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். கூடுதல் தகவல்களைப் பெற 044 25399518 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

https://www.unom.ac.in/webportal/uploads/announcements/Circular_USAB_20200905074250_45446.pdf


Share

Related posts

எடப்பாடி பேச்சுக்கு துரைமுருகன் பதிலடி

Admin

தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் 1 – துரைமுருகன், டி.ஆர்.பாலுவுக்கு வாழ்த்து !

Udhaya Baskar

வன்னியர் 10.5% இடஒதுக்கீடு: இல்லாத காரணங்களைக் கூறி ஏமாற்றக்கூடாது…

Udhaya Baskar

ஒற்றை தலைமையும் ஒருங்கிணைப்பும் இருந்தால்தான் அ.தி.மு.க.வுக்கு வெற்றி !

Udhaya Baskar

“கோமாதா ! ஓரமா போமாதா” சொன்னவருக்கு தரும அடி !

Udhaya Baskar

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று

Admin

கருப்பு பூஞ்சை தொற்று, இன்னொரு ஆபத்தா???

Udhaya Baskar

உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து – ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பு

Udhaya Baskar

அரையாண்டு தேர்வை ரத்து செய்ய பள்ளி கல்வித்துறை முடிவு

Admin

தங்கம் விலை ரூ.288 குறைந்தது

Udhaya Baskar

“மக்களின் வரிப்பணம் ஏழைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்” – திமுக சபதம்

Udhaya Baskar

சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும்!

Udhaya Baskar

Leave a Comment