மாணவர்களிடம் கருத்துக் கேளுங்கள், பின் முடிவு செய்யுங்கள்! ராகுல், சோனியா

Share

நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் நடத்த மாணவர்களிடம் கருத்துக் கேட்க, ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் வலியுறுத்தியுள்ளனர்.

நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை நடத்த மத்திய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. அதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டு, ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை விடுத்தனர்.

மத்திய அரசு அதற்கு அசையவில்லை. எனவே காங்கிரஸ் கட்சி இன்று போராட்டம் நடத்தியது.
தொடர்ந்து 6 மாநில முதல்வர்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ‘‘மாணவர்களிடம் கருத்து கேளுங்கள். அதன்பின் ஒருமித்த கருத்து ஏற்பட்டபின் முடிவு எடுங்கள்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.

அதே கருத்தை சோனியா காந்தியும் குறிப்பிட்டுள்ளார்.


Share

Related posts

மே 15 – தமிழக இளைஞர்களுக்கு சுயதொழில் பயிற்சி முகாம் !

Udhaya Baskar

ஹைட்ரோ கார்பன் எடுக்க ஏலம்! விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

Udhaya Baskar

யோகா, நேச்சுரோபதி படிப்புக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31 வரை அவகாசம் !

Udhaya Baskar

முதல்வரின் இலவச தடுப்பூசி அறிவிப்புக்கு எதிராக பாஜக புகார்

Admin

மே 24க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படும் நிலை வராது – முதல்வர் நம்பிக்கை

Udhaya Baskar

களப்பணிகளில் உற்றதுணையாக இருந்த தம்பி இராதாவுக்கு வீரவணக்கம் – திருமா.

Udhaya Baskar

GI SAT செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது GSLV F10

Udhaya Baskar

கலைஞர் சிலை ! காணொலியில் திறப்பு ! மு.க.ஸ்டாலின் உரை

Udhaya Baskar

ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

குழந்தைகளை குறிவைக்கும் மூன்றாம் அலை??? அரசும், பெற்றோரும் என்ன செய்ய வேண்டும்…

Udhaya Baskar

மாநிலங்களவைக்கு தேர்வு பெற்றார் சுஷில்குமார் மோடி

Udhaya Baskar

Leave a Comment