ஒற்றை தலைமையும் ஒருங்கிணைப்பும் இருந்தால்தான் அ.தி.மு.க.வுக்கு வெற்றி !

Share

ஒற்றை தலைமையும் ஒருங்கிணைந்த அதிமுகவும் இருந்தால்தான் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என என திரு கே.சி.பழனிசாமியிடம் தொண்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் எம்.பி.யும், எம்எல்ஏவுமான கே.சி. பழனிசாமி அவர்கள் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து வாரம் இருமுறை தவறாமல் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடையே கருத்துக் கேட்டு வருகிறார். இதற்காக அவர் Zoom Meeting வாரந்தோறும் புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடத்தி வருகின்றார். பொதுமக்களும் தங்களுக்கு தெரிந்த கருத்துக்களை தெரிவிப்பதோடு, தங்களது மனக்குமுறல்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 10.1.2020 அன்று 64வது ஜூம் மீட்டிங் வெற்றிகரமாக நடத்திய கே.சி. பழனிசாமி அவர்கள் பாஜகவுடன் கூட்டணி அதிமுக அமைக்க கூடாது என்கிற தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக சந்திக்க போக்கும் தேர்தல் களம் எப்படி இருக்கும், அந்தந்த தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவாரா என்பன உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். பொதுமக்களும் அஇஅதிமுக தொண்டர்களும் இந்த ஜூம் மீட்டிங்கில் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இதில் கலந்து கொண்ட தொண்டர் ஒருவர் ஒற்றை தலைமையும் ஒருங்கிணைந்த அதிமுகவும் இருந்தால்தான் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என தனது கருத்தை தெரிவித்தார். அந்த வீடியோவை கீழே காணலாம்.


Share

Related posts

சாலையில் காய்கறி வாங்கலாம் ! சிம் கார்டு வாங்காதீர்கள்!

Udhaya Baskar

குறைந்தது 20 பெண் அமைச்சர்கள் – கமல் உறுதி

Admin

சுதந்திர அணிவகுப்பு முடிந்த பின் தந்தைக்கு இறுதிச்சடங்கு – ஆய்வாளருக்கு சல்யூட் !

Udhaya Baskar

அன்னையர் தின வாழ்த்து – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

அரியலூருக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டல்கள் ! உயிர்காக்க உதவியது இந்தோனேசியா தமிழ்ச்சங்கம்!

Udhaya Baskar

முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுமா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

Admin

ராஜேஷ் கோட்சே மீது நடவடிக்கை தேவை – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

வன்னியர் 10.5% இடஒதுக்கீடு: இல்லாத காரணங்களைக் கூறி ஏமாற்றக்கூடாது…

Udhaya Baskar

குழந்தை வேண்டாமா? குப்பையில் போடாதீர்கள் !

Udhaya Baskar

திருவாரூரில் தற்காலிக பணியாளர்களுக்கு பணிநியமன ஆணை! அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார் !

Udhaya Baskar

புகையிலை பாக்கெட்டுகளில் புதிய எச்சரிக்கை – மத்திய அரசு உத்தரவு

Udhaya Baskar

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடத்தப்படுமா?

Admin

Leave a Comment