என்டிடிவி நிறுவனர்களுக்கு ரூ. 27 கோடி ரூபாய் அபராதம்

Share

என்டிடிவியின் நிறுவனர்களான பிரன்னாய் ராய் மற்றும் ராதிகா ராய்க்கு, பங்குதாரர்களிடம் பத்திர விதிமுறைகளை மீறியதால் 27 கோடி ரூபாய் அபராதம் விதித்தது செபி.

என்டிடிவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியிடமிருந்து பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக, விஸ்வபிரதான் கமர்சியல் பிரைவேட் லிமிடெட்(விசிபிஎல்) நிறுவனத்துடன் ரூபாய் 350 கோடி கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மீண்டும் ஒரு ஆண்டு கழித்து அதே நிறுவனத்துடன் ரூபாய் 53.85 கோடிக்கு கடன் ஒப்பந்தம் செய்தது என்டிடிவி. இந்தக் கடன்கள் குறித்து என்டிடிவின் பங்குதாரரான குவாண்டம் செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட், தங்களுக்கு என்டிடிவி இதைப்பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை என்று கடந்த 2017 ஆம் ஆண்டு செபியிடம் புகாரளித்தது. இந்நிலையில் கடன் ஒப்பந்தங்கள் தொடர்பாக தகவல்களை மறைத்து, பங்குதாரர்களிடம் பத்திர விதிமுறைகளை மீறியதால் என்டிடிவி நிறுவனங்களான பிரன்னாய் ராய் மற்றும் ராதிகா ராய்க்கு செபி ரூ. 27 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.


Share

Related posts

டெல்லிக்குள் விவசாயிகள் நுழைய தடை விதிப்பு

Udhaya Baskar

காரில் செல்லும் எனக்கு மாஸ்க் எதற்கு? சிறுமி கேள்வி – போலீஸ் அதிர்ச்சி

Udhaya Baskar

டாஸ்மாக்கை திறக்க காட்டும் ஆர்வம், மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதில் இருக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம்

Udhaya Baskar

Hatsun ஆலையில் அம்மோனியா கசிவு, சுருண்டு விழுந்த தொழிலாளர்கள் ! துணை முதலமைச்சர் அதிர்ச்சி

Udhaya Baskar

பிரதமர் அலுவலகத்தை விற்க முயன்ற 4 பேர் கைது

Admin

பல் மருத்துவ மாணவி படுகொலை; கொலையாளியும் தற்கொலை

Rajeswari

குறைந்தது 20 பெண் அமைச்சர்கள் – கமல் உறுதி

Admin

ஆன்லைனில் வகுப்புகளுக்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் ! ஐயா ஜாலி !

Udhaya Baskar

நடிகர் புகழால் புகழின் உச்சிக்கு சென்ற கடை ; ஒரே நாளில் திறப்புவிழாவும், மூடுவிழாவும் !

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.896 உயர்வு

Udhaya Baskar

சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5000 காவலா்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

Admin

புதிதாக உருவாக்கப்படும் மனை பிரிவுகளுக்கு புதிய கட்டுப்பாடு

Admin

Leave a Comment