கொரோனா பரவலை தடுக்க வாகன சோதனை

namakkal police check post
Share

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க 162 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினசரி 800 பேர் முதல் 900 பேர் வரை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் தொற்று பரவலை குறைக்கும் வகையில் காவல் துறையினர் சோதனையை தீவிர படுத்தியுள்ளனர்.

மாவட்ட எல்லையில் 23 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் பிரதான சாலைகளில் தேவையில்லாமல் மக்கள் வெளியே வருவதை தடுக்கும் வகையில் 162 இடங்களில் மாவட்டம் முழுவதும் தடுப்புக் அமைக்கப்பட்டுள்ளது.

அவசர தேவைக்காக வெளியே வருபவர்கள், காய்கறி வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.


Share

Related posts

தளர்வில்லா முழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி?

Udhaya Baskar

வனச்சரகர் வீட்டில் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்

Admin

பேரறிவாளன் பரோல் மனு நிராகரிப்பு!

Udhaya Baskar

காரில் செல்லும் எனக்கு மாஸ்க் எதற்கு? சிறுமி கேள்வி – போலீஸ் அதிர்ச்சி

Udhaya Baskar

சிறந்த உணவும், சிறந்த விந்தணுவும்

Udhaya Baskar

கிறிஸ்தவ சமூகத்துக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவோம்: துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்

Admin

மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற கபடி வீரர்கள்

Udhaya Baskar

வெள்ளை ஆடையில் பிரியங்கா ஹாட் செல்ஃபி ரசிகர்கள் கிளுகிளு

Udhaya Baskar

நிதி ஆயோக் பட்டியலில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?

Admin

தங்கம் விலை மேலும் சரிந்தது

Udhaya Baskar

அழிந்து வரும் அலையாத்திக் காடுகள் (Mangrove Forests) பரப்பை அதிகரிக்க நடவடிக்கை தேவை! – இராமதாசு

Udhaya Baskar

கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு

Udhaya Baskar

Leave a Comment