கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்த்குமார் உடல்நிலை கவலைக்கிடம்!

Share

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி வசந்த் குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் அவரது உடல் நிலை கவலைகிடமாக இருப்பதாக, மகன் விஜய் வசந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், வசந்த்குமார், சென்னை மற்றும் கன்னியாகுமரியில் நிவாரண பொருட்களை வழங்கி வந்தார். இந்நிலையில் தான் அவருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.


Share

Related posts

சிறந்த உணவும், சிறந்த விந்தணுவும்

Udhaya Baskar

எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகட்டிவ் – மகன் மறுப்பு

Udhaya Baskar

கால்நடை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் டிசம்பர் 23ம் தேதி துவக்கம்

Admin

சென்னை ஐஐடி விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை

Admin

சென்னையில் மினி கிளினிக் திட்டம் துவக்கம்

Admin

மருத்துவ கழிவுகளை எரித்ததால் மக்கள் அவதி

Admin

சூரப்பாவுக்கு எதிராக விசாரிக்க குழு – ஆளுநர் அதிருப்தி

Admin

கள்ளக்காதலனின் மனைவியை பழிவாங்க மோட்டார் சைக்கிளை எரித்த பெண்

Admin

பயிரை மேய நினைத்த வேலியை வேரோடு பிடுங்குக – சு.ஆ.பொ.

Udhaya Baskar

வித்தியாசமான வேடத்தில் வலம் வந்து நன்றி தெரிவித்த மருத்துவர்

Admin

ஐநா மனித உரிமை பேரவையில் இந்தியா வலியுறுத்தக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

Udhaya Baskar

டுவிட்டர் டிரேண்டிங்கில் இந்தியாவில் உலகின் பெரிய தடுப்பூசி திட்டம்

Admin

Leave a Comment