ஜனவரி 19ல் முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை

Share

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஜனவரி 19ல் முடிவுக்கு வர உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஜனவரி 19ல் முடிவுக்கு வர உள்ளது. இதனால் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும். சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகாலை வேளைகளில் பனிமூட்டம் நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share

Related posts

தமிழகத்தில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து

Udhaya Baskar

ரூ 2000 மற்றும் 14 வகை மளிகைப் பொருட்களுக்கு இன்று முதல் டோக்கன் வழங்கப்படுகின்றன

Udhaya Baskar

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி – சீமான்

Admin

கனமழை பெய்யப் போவுது; குடை, ரெயின்கோர்ட் வாங்கியாச்சா?

Udhaya Baskar

ரயில் டிக்கெட்டில் சலுகையை நீக்காதே! நடைமேடை கட்டணத்தை வாபஸ் பெறு!

Udhaya Baskar

“மனமும், மனதில் இரக்கமும் இருந்தால் மார்க்கம் உண்டு!” – மு.க.ஸ்டாலின் அறிக்கை

Udhaya Baskar

தேனீர், சலூன் கடைகளை திறக்க அனுமதி வேண்டும் – பால் முகவர்கள் சங்கம்

Udhaya Baskar

உலக மகளிர் நாள் – மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Udhaya Baskar

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசம் என்ற வார்த்தையே இருக்காது – சீமான்

Admin

இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள் ஜூலை 9

Udhaya Baskar

புதிய வகை கொரோனாவை எதிர்கொள்ள நடவடிக்கை – அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி

Admin

பிஎஸ்என்எல் இன் புதிய திட்டம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

Admin

Leave a Comment