2,24,311 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது- சுகாதார அமைச்சகம்

Share

நாடு முழுவதும் இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரத்து 311 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ஜனவரி 17ம் தேதி, தமிழ்நாடு, ஆந்திரம், அருணாச்சலப் பிரதேசம், கர்நாடகம், கேரளம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோரில் 447 பேருக்கு இலேசான ஒவ்வாமை ஏற்பட்டது தெரியவந்துள்ளது. மூன்று பேருக்கு மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை தேவைப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Share

Related posts

கரும்பூஞ்சை நோயால் 122 பேர் பலி ! அமைச்சர் பகீர் தகவல் !

Udhaya Baskar

இந்தியாவில் ஆயுத தளவாட உற்பத்தியை அதிகரிப்பதே நோக்கம்! பிரதமர் மோடி

Udhaya Baskar

பாலியல் பலாத்காரத்திற்கு தூக்கு தண்டனை- மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

Admin

பிஎஃப் தகவல்களை UMANG செயலி வாயிலாக எப்படி பெறுவது?

Admin

முதல்வரின் இலவச தடுப்பூசி அறிவிப்புக்கு எதிராக பாஜக புகார்

Admin

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா

Udhaya Baskar

தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு இழப்பீடு கிடையாதா?

Udhaya Baskar

குழந்தைகளை குறிவைக்கும் மூன்றாம் அலை??? அரசும், பெற்றோரும் என்ன செய்ய வேண்டும்…

Udhaya Baskar

டிராகன் பழத்தின் புதிய பெயர் கமலம்

Admin

8 வழிச்சாலை வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்

Udhaya Baskar

குறிப்பிட்ட முக்கிய மருந்துகளுக்கு ‘ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு’

Udhaya Baskar

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிக்கு தடை

Udhaya Baskar

Leave a Comment