கொரோனா இருந்தா நீங்களே டாக்டர் ஆகிடாதீங்க, ஆஸ்பத்திரிக்கு வாங்க !

Vijayabaskar_health_minister
Share

கொரோனோ பாதிப்புக்கான காய்ச்சல், சளி, இருமல் அறிகுறிகள் இருந்தால் அதனை மறைக்கவோ, தானாகவே மருத்துவம் செய்து கொள்ளவோ வேண்டாம் என கேட்டுக்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக அரசு மருத்துவமனையை நாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தஞ்சையில் அரசு ராஜாமிராசுதாரர் மருத்துவமனையின் கண் மருத்துவப் பிரிவு நூற்றாண்டு நினைவு வளைவை திறந்து வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த வேண்டுகோளை பொதுமக்களுக்கு விடுத்தார்.

பின்னர் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிக கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தார்.


Share

Related posts

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்

Rajeswari

இளவரசி, சுதாகரன் சொத்துகள் அரசுடமையாகின – தஞ்சை ஆட்சியர்

Udhaya Baskar

சாலையில் காய்கறி வாங்கலாம் ! சிம் கார்டு வாங்காதீர்கள்!

Udhaya Baskar

15 அடி நீளப் பாம்பு, பதைபதைத்துப் போன மக்கள், நடந்தது என்ன?

Udhaya Baskar

முன்னாள் அமைச்சர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு

Udhaya Baskar

OPPO Reno4 Pro Price Rs.34,990/-

Udhaya Baskar

முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார். ஆதாரங்களை வெளியிட்ட நடிகை!

Udhaya Baskar

மாநில உரிமைகள் பறிபோவதை தடுக்க நடவடிக்கை தேவை – இராமதாசு

Udhaya Baskar

பல் மருத்துவ மாணவி படுகொலை; கொலையாளியும் தற்கொலை

Rajeswari

+2 தேர்வுகள் ரத்து; நீட், நாட், கேட் தேர்வுகள் எதற்கு – இராமதாசு

Udhaya Baskar

மழலையர் ஆரோக்கியத்திற்கு அங்கன்வாடி மையம்! விஜயதாரணிக்கு பாராட்டு!

Udhaya Baskar

17,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை – வெள்ளை அறிக்கை

Udhaya Baskar

Leave a Comment