பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் விளக்கம்

Share

பள்ளிகள் திறப்பது குறித்து கல்வியாளர்களிடம் கலந்தாலோசித்த பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.

ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதாவது: சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி இடைவெளி விட்டு மாணவர்களை அமர வைக்க பள்ளிகள் தாயார் நிலையில் உள்ளது, பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் இன்று முதல் இந்த வார இறுதிவரையில் கருத்து கேட்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கவும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


Share

Related posts

புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்கள்- துரைமுருகன் கண்டனம்

Udhaya Baskar

புதிய கட்டிடப்பணியை திமுக எம்எல்ஏ திடீர் ஆய்வு ! பரபரப்பு!

Udhaya Baskar

அண்ணா பிறந்தநாள் – 10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்க!

Udhaya Baskar

ஏ.ஆர்.ரகுமானின் தாயார் உடல்நலக்குறைவால் மரணம் – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Admin

எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவேன்: கமல்

Admin

விரைவில் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்குவேன்: மதிமுக அறிவிப்பு

Admin

இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு – அண்ணா பல்கலை. அறிவிப்பு

Udhaya Baskar

சுயநலத்திற்காகவே பொங்கல் பரிசு – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Admin

கொடைக்கானல் – மூன்று பூங்கா தோட்டங்களை மூட உத்தரவு.

Udhaya Baskar

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு – இராமதாசு வரவேற்பு

Udhaya Baskar

வெளிநாட்டு வேலைக்காக பணத்தை கொடுத்து ஏமாந்த பெண்

Admin

கொரோனா வைரஸ் உருமாற்றத்தால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்- ராதாகிருஷ்ணன்

Admin

Leave a Comment