எம்.ஜி.ஆர் இடத்தை விஜய் நிரப்ப இயலாது! – அமைச்சர் ஜெயக்குமார்

Share

“கப்பலோட்டிய தமிழன்” வ.உ. சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாளான இன்று அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,
“எம்ஜிஆர் இடத்தை நடிகர் விஜயால் நிரப்ப முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது”.

எம்.ஜி.ஆர்-ஐ போல நடிகர் விஜயை சித்தரித்து ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியது பற்றிய செய்தியார்கள் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

கூட்டணி குறித்து அமைச்சர்கள் பேசக்கூடாது என பாஜக தலைவர் எல்.முருகன் எங்களுக்கு கட்டளையிட முடியாது. கூட்டணி தர்மத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். நாங்கள் கூட்டணி தர்மத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கிறோம், என்றும் அவர் தெரிவித்தார்.


Share

Related posts

ஓட்டுக்கேட்டவர்களுக்கு உதவ மனமில்லை ! கண்ணீர் விட்ட பெண்ணுக்கு மிரட்டல் !

Udhaya Baskar

Udhaya News உங்கள் செல்போனில்!

Udhaya Baskar

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை தற்கொலை வழக்கில் விரைவில் உண்மை வெளிவரும் – அமைச்சர்

Admin

தேஜாஸ் சிறப்பு ரயில் சேவை நிறுத்தம்

Admin

பிரியா பிரகாஷ் வாரியாரின் ஹாட் போட்டோஸ்

Udhaya Baskar

சிறந்த உணவும், சிறந்த விந்தணுவும்

Udhaya Baskar

அதிமுகவில் 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு – கே.பி.முனுசாமி

Admin

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

Udhaya Baskar

அதிகம் இல்லை ஜெண்டில்மென்! உங்கக் கடன் ரூ.2.63 லட்சம்தான்!

Udhaya Baskar

தந்தைக்கு பிறந்தநாள் ! மக்கள் சேவையாற்றும் மகன் ! குடும்ப அட்டைதாரர்கள் குதுகூலம் !

Udhaya Baskar

71 B.Ed., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குத் தடை

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.288 குறைந்தது

Udhaya Baskar

Leave a Comment