மினி கிளினிக் ஒரு தேர்தல் நாடகம்: ஸ்டாலின்

Share

மினி கிளினிக் ஒரு தேர்தல் நாடகம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், அதிமுகவினர், மினி கிளினிக் என்று புதியதாக நாடகம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களையும், துணைச் சுகாதார மருத்துவமனையின் மருத்துவர்களையும் அமரவைத்து புதிய மருத்துவமனை என்று காட்டுகிறார்கள். இன்னொரு வாழைப்பழம் எங்கே என்று கவுண்டமணி கேட்பாரு. அதேதான் இது என செந்தில் சொல்லுவாரு. அதுபோல் ஆரம்ப சுகாதார மருத்துவர்களை மினி கிளினிக்கிற்கு அனுப்பிவிட்டு இதுதான் அது என்கிறார்கள் என்று காமடியாகபேசினார்.


Share

Related posts

கோயம்பேடு மார்க்கெட் காய்கறி விலை

Udhaya Baskar

பழமையான பொருட்கள் அரசுக்கே சொந்தமானது – அமைச்சர்

Admin

விமானக் கட்டணம் உயர்வு; அமெரிக்க மாப்பிள்ளைகள் அதிர்ச்சி!

Udhaya Baskar

கைத்தறிகள் கிராமப் பொருளாதாரத்தின் பெரும் தூண் – கமல்

Udhaya Baskar

ஆன்லைன் மூலம் ரூ.2.60 கோடி மோசடி

Admin

பெட்ரோல் விலை: தி.மு.க இரட்டை வேடம் அம்பலம் – அன்புமணி

Udhaya Baskar

மழை படிப்படியாக குறையும் – வானிலை ஆய்வு மையம்

Admin

குடும்பத் தலைவனை காவு வாங்கிய கருவேப்பிலை ! அரியலூரில் வீதிக்கு வந்த குடும்பச் சண்டை!

Udhaya Baskar

தமிழிசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்

Udhaya Baskar

கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறப்பு?

Udhaya Baskar

சிண்டிகேட் உறுப்பினர் பாஜக துணைத் தலைவரா? – பொன்முடி

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.312 குறைந்தது

Udhaya Baskar

Leave a Comment