டெல்லியில் லேசான நிலநடுக்கம்

Share

டெல்லியில் நாங்லோய் பகுதியில் இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டது,

இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் கட்டிடங்களிலிருந்து வெளியில் வந்தனர். டெல்லியில் இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 5.02 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அளவு 2.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் டெல்லியில் நிகழ்ந்த இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும், முன்னதாக டெல்லியில் டிசம்பர் 17ஆம் தேதி ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவு 4.2 ஆக பதிவாகியுள்ளது, இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.


Share

Related posts

வாழைப்பழம் 3,336 ரூபாய் ! கோயம்பேட்டில் அல்ல கொரியாவில்!

Udhaya Baskar

திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்துகள் அதிகரிக்கும்: முதல்வர் பழனிசாமி

Admin

11 மாவட்டங்களில் ஒருசில தளர்வுகள் மட்டுமே அனுமதி…

Udhaya Baskar

கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – மருத்துவர் இராமதாசு

Udhaya Baskar

கொரோனா பரிசோதனைக்காக பொதுமக்கள் மிரட்டப்படுகிறார்கள் – பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு

Udhaya Baskar

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

Udhaya Baskar

தடுப்பூசி போட்டாதான் ரயிலில் அனுமதி; மராட்டிய அரசு அதிரடி

Udhaya Baskar

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் சட்டத்திற்கு அதிபர் ஒப்புதல்

Admin

பாடப்படாத நாயகர்களை கொண்டாடும் விஷ்வ வித்யாபீடம் பள்ளி

Udhaya Baskar

சுயநலத்திற்காகவே பொங்கல் பரிசு – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Admin

டெல்டாவில் 8 எண்ணெய் கிணறுகள் அமைக்கும் அனுமதியை ரத்து செய்க! – ராமதாசு

Udhaya Baskar

Leave a Comment