டெல்லியில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

Share

டெல்லியின் சுற்றுவட்டாரப்பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால், பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.2ஆக பதிவானது. இந்நிலநடுக்கத்தால், கட்டடங்கள் அதிர்ந்ததால், பொதுமக்கள் பயத்தில் வெளியேறினர். குருகிராமிலிருந்து 48 கி.மீ., தொலைவில், மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தால், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

தங்கம் விலை ரூ.248 குறைந்தது

Udhaya Baskar

சென்னைக்கு வெள்ள ஆபத்து – இராமதாசு

Udhaya Baskar

ஜனவரி 18-ல் கூடுகிறது தமிழக சட்டசபை

Admin

மதுரை-போடி ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

Admin

திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம்- ஸ்டாலின்

Admin

போலீஸ் போல் நடித்து 2.25 லட்சம் அபேஸ் ! கோழி சம்பாதித்து கொடுத்த பணம் பறிபோனது !

Udhaya Baskar

பணம் வாங்கினால் கட்சியிலிருந்து நீக்கம்: ரஜினி எச்சரிக்கை

Admin

பரமேஸ்வரி மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Udhaya Baskar

புதிய மாவட்டத்துக்கு மயிலாடுதுறை என பெயர் வைத்தால் மட்டும் போதுமா? மு.க.ஸ்டாலின் கேள்வி

Admin

போதைப்பொருள் விவகாரம் – நடிகை அன்ட்ரிதா ராய் பெயர் அடிபடுவது ஏன்?

Udhaya Baskar

கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த அமைச்சர் கே.என். நேரு உத்தரவு

Udhaya Baskar

மகரவிளக்கு கால பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

Admin

Leave a Comment