எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவேன்: கமல்

kamalhassan
Share

எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவேன் என்று ம.நீ.ம கட்சியின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

மதுரையை 2-வது தலைநகராக்கி காட்டுவேன் என மதுரை தொழில் வர்த்தக கூட்டமைப்பு அரங்கில் பேசிய ம.நீ.ம கட்சியின் தலைவர் கமல் பேசினார்.

மதுரையை மாற்றி காட்ட எம்ஜிஆர் விரும்பினார். அவரது கனவை நிறைவேற்ற மதுரையை குப்பை, துாசி, மழைநீர்,கழிவுநீர் அற்ற மதுரையை உருவாக்குவோம்.
ஊழல்வாதிகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நேரமிது. ஜனவரியில் காளைகளுடன் ஜல்லிக்கட்டு, மே மாதத்தில் கயவர்களுடன் மல்லுக்கட்டு.அரசு, அத்தியாவசிய பொருட்களைப்போல் மதுவிற்க கூடாது என்றும் கூறினார். இதுமட்டுமின்றி ம.நீ.ம. கட்சியில் நேர்மை மட்டுமே வாக்குறுதி அளிப்போம்.ஆண்களை போல் பெண் விவசாயிகளை உருவாக்குவோம் என்று கமல் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

test

Admin

7 உறுதி மொழிகள் மக்கள் மனதில் பதிய வையுங்கள் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

அமைச்சர் காமராஜ்க்கு கொரோனா உறுதி

Admin

43 ஆயிரத்துக்கு மேல போறீயே தங்கமே தங்கம் !

Udhaya Baskar

ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் விநியோகம்

Admin

பல் மருத்துவ மாணவி படுகொலை; கொலையாளியும் தற்கொலை

Rajeswari

உலக மகளிர் நாள் – இராமதாசு வாழ்த்து

Udhaya Baskar

அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் கதர் ஆடை அணிய வேண்டும்

Admin

ஒற்றை தலைமையும் ஒருங்கிணைப்பும் இருந்தால்தான் அ.தி.மு.க.வுக்கு வெற்றி !

Udhaya Baskar

தனக்கு பதாகைகள் ஏதும் வைக்கவேண்டாம் – தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

Udhaya Baskar

கோரிக்கை நிறைவேறும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை -டாக்டர் ராமதாஸ்

Admin

ஆசிரியா் இல்லாத கல்லூரிகளுக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: ராமதாஸ்

Admin

Leave a Comment