நோய் ஏற்படாமல் தவிர்க்க நடவடிக்கை – அமைச்சர் தகவல்

Vijayabaskar_health_minister
Share

நோய்த்தொற்று ஏற்படாமல் தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

Vijayabaskar

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், வெள்ளத்தால் மக்களுக்கு நோய் தொற்றும் அபாயம் ஏற்படாமலிருக்க சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, எங்கு மருத்துவ உதவி தேவைப்பட்டாலும் அங்கு இந்த மருத்துவ குழுக்கள் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 7 நாட்களில் மட்டும் மருத்துவ குழுக்களின் மூலம் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம், தொடர்ந்து மக்கள் அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து வருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

மேலும் ஒரு மாணவி தற்கொலை: நீட் தேர்வை ரத்து செய்வது தான் தீர்வு! – இராமதாசு

Udhaya Baskar

சென்னை ஐஐடி விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை

Admin

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

Admin

பிரிட்டனில் அதிகரித்து வருகிறது கொரோனா

Admin

ஜனவரி 4ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அறிவிப்பு

Admin

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்

Udhaya Baskar

test

Admin

காதலியை பார்க்க எல்லைத் தாண்டிய வீரன் ! 4 ஆண்டுகள் கம்பி எண்ணிய பரிதாபம் !

Udhaya Baskar

பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்களாக 2 இடங்கள் தேர்வு

Admin

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பல்கலைக் கழகம்

Udhaya Baskar

பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம்

Admin

லாக் டவுன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் மூடப்படுகிறதா?

Rajeswari

Leave a Comment