தமிழகத்தில் புதிய மாவட்டமானது மயிலாடுதுறை

Share

நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தமிழகத்தின் புதிய மாவட்டமாக மயிலாடுதுறையை துவக்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

நாகை மாவட்டத்திலிருந்து பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி அறிவித்திருந்தார். இதையடுத்து தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உதயமாகும் மயிலாடுதுறையை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் தொடங்கிவைத்தார்.


Share

Related posts

படகு சவாரிக் கட்டணம் குறைப்பு; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

Udhaya Baskar

தி.மு.க.,வில் இருந்து அழைப்பு வரவில்லை – மு.க.அழகிரி

Admin

தமிழகம்-பொது பொக்குவரத்துக்கு அனுமதி, இபாஸ் ரத்து

Udhaya Baskar

போலீஸ் போல் நடித்து 2.25 லட்சம் அபேஸ் ! கோழி சம்பாதித்து கொடுத்த பணம் பறிபோனது !

Udhaya Baskar

சிறையில் படித்து 3ம் வகுப்பு பாஸான சசிகலா

Admin

அடுத்த கல்லூரிகள் திறக்கப்படும்- முதல்வர்

Admin

முதல்வரின் இலவச தடுப்பூசி அறிவிப்புக்கு எதிராக பாஜக புகார்

Admin

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி – சீமான்

Admin

தலைகீழாக தொங்கியபடி 111 அம்புகள் எய்த 5 வயது குழந்தை !

Udhaya Baskar

மாணவர்களுக்கு திமுக வி.எஸ்.கலை செல்வன் வேண்டுகோள்…

Udhaya Baskar

வட்டியை ரத்து செய்தால் வங்கிகளுக்கு பெரிய இழப்பு ஏற்படும் – மத்திய அரசு

Admin

நவம்பர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Udhaya Baskar

Leave a Comment