பெண் கிடைக்காமல் விரக்தி ! திருநங்கையுடன் திருமணம் ! மாமன் மகன் மணவாளன் ஆன கதை !

Share

திருமணம் செய்து கொள்ள நீண்ட நாட்கள் ஆகியும் பெண் கிடைக்காத விரக்தியில் திருநங்கையாக மாறிப்போன மாமன் மகனுடன் வாழ பழகிவிட்டார் விருதுநகர் மாவட்ட இளைஞர் ஒருவர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள வலையங்குளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறிப்போனார். பின்னர் தன்னுடைய பெயரை ஹரினா என மாற்றி கொண்டார். ஹரினாவுடன் அதே கிராமத்தை சேர்ந்த மாமன் மகனான 27 வயது கருப்பசாமி பழகி வந்துள்ளார்.

கருப்பசாமி லாரி ஓட்டுநர் என்பதால் பலர் அவருக்கு பெண் கொடுக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த கருப்பசாமி வசதிக்கு இல்லை என்றாலும் அசதிக்கு போட்டுக் கொள்ளலாம் என திருநங்கையான மாமன் மகன் ஹரினாவை காதலித்து வந்துள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தபோது இதற்கு கருப்பசாமியின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால் அவரது காதலின் தீவிரத்தை பார்த்த இரு வீட்டாரும் வேறு வழியின்றி சம்மதம் தெரிவித்துள்ளனர். பின்னர் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை திருநங்கைகள் சேர்ந்து நடத்தி வைத்தனர்.

இந்த செய்தி படித்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் மனதில் என்னென்ன கேள்விகள் எழுகிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கான விளக்கம் எல்லாம் எங்களால் தரமுடியாது… அலைபாயும் மனதை ஆஃப் செய்துவிட்டு அடுத்த செய்திக்கு போங்கள்..


Share

Related posts

சோசியல் மீடியாவில் அதிக நேரம்செலவிட்டால் மனசோர்வுக்கு உண்டாகும்

Admin

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் !

Udhaya Baskar

சிண்டிகேட் உறுப்பினர் பாஜக துணைத் தலைவரா? – பொன்முடி

Udhaya Baskar

மாநிலங்களவைக்கு தேர்வு பெற்றார் சுஷில்குமார் மோடி

Udhaya Baskar

அரசு மருவத்துக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா பாதிப்புஉறுதி

Admin

ஆன்லைன் சதுரங்கப் போட்டி – சீனச் சிறுவனை தோற்கடித்த சென்னைச் சிறுவன்

Udhaya Baskar

பாதத்தில் எரிச்சல் ஏற்படுகிறதா? உங்களுக்கான தீர்வு !

Udhaya Baskar

ஒலிம்பிக் நினைவுச்சின்னம் அகற்றம் – ரசிகர்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

Test

Udhaya Baskar

கண்தானம் வழங்கிய தமிழக முதலமைச்சர் !

Udhaya Baskar

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது

Admin

டெல்லியில் லேசான நிலநடுக்கம்

Admin

Leave a Comment