ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா

ManojSinha
Share

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக பிரமுகருமான மனோஜ் சின்ஹா ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக நியமித்துள்ளார் குடியரசுத் தலைவர்.

உத்தரபிரதேசம் காசிபூர் தொகுதியில் இருந்து 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மனோஜ் சின்ஹா கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். தற்போது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே அப்பதவியில் இருந்த கிரிஷ் முர்மு ராஜினாமா செய்ததை அடுத்து மனோஜ் சின்ஹாவுக்கு அந்த பொறுப்பு கிடைத்துள்ளது. மத்திய அரசின் புதிய தலைமை தணிக்கை அதிகாரியாக கிரிஷ் முர்மு நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தமிழிசை சவுந்தர்ராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஆளுநர் பதவி கொடுப்பதாக எதிர்க்கட்சியினர் அவ்வப்போது விமர்சனங்களை நகைச்சுவையாக தெரிவித்து வருகின்றனர்.


Share

Related posts

கொரோனா பரிசோதனைக்காக பொதுமக்கள் மிரட்டப்படுகிறார்கள் – பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு

Udhaya Baskar

அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு

Admin

மேலும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் புகார் !

Udhaya Baskar

தமிழகத்தில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து

Udhaya Baskar

விழுப்புரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசைகள் பற்றி எரிந்தன

Admin

புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட அதிகாரிகள் குழு அமைப்பு: மத்திய அரசு

Admin

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் பதக்கம்

Udhaya Baskar

களரிபயட்டை தேசிய விளையாட்டாக அறிவித்ததற்கு சத்குரு வாழ்த்து

Admin

மருத்துவமனையில் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடிய எஸ்.பி.பி!

Udhaya Baskar

இளவரசி, சுதாகரன் சொத்துகள் அரசுடமையாகின – தஞ்சை ஆட்சியர்

Udhaya Baskar

பாலியல் புகாருக்கு உள்ளான பள்ளிகளில் TC வாங்க குவியும் பெற்றோர்கள்

Udhaya Baskar

லஞ்ச ஒழிப்பு போலீசுக்கே லஞ்சம் கொடுக்க முயன்ற அரசியல்வாதி கைது

Admin

Leave a Comment