பாஜகவில் இணைந்தார் மநீம பொதுச்செயலாளர்

Share

வேளாண் சட்டங்களை ஏற்காததால் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம்.

பாஜகவில் இணைந்த பின்பு செய்தியாளருக்கு பேட்டியளித்த அவர், நான் விவசாய சட்டங்களை ஆதரிக்க கேட்டபோது மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமலஹாசன் மற்றும் உடனிருந்த நிர்வாகிகள் அதனை ஏற்க மறுத்தனர், ஆகவே விவசாயிகளின் நலன் கருதி மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகி பாஜகவில் இணைந்தேன் என்று அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.176 குறைந்தது

Udhaya Baskar

Daypay தபால்துறையின் புதிய செயலி அறிமுகம்

Admin

அமெரிக்காவில் தேர்தல் ! மன்னார்குடியில் பேனர் ! கமலா ஹாரீசுக்கு வாழ்த்து !

Udhaya Baskar

தி.மு.க.வுக்கு தக்கபாடம் புகட்டவேண்டும் – முதல்வர்

Admin

நரிக்குறவர்களின் பசியாற்றும் தாசில்தார் !

Udhaya Baskar

கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – மருத்துவர் இராமதாசு

Udhaya Baskar

எடப்பாடி பேச்சுக்கு துரைமுருகன் பதிலடி

Admin

தாயின் சொத்தை அபகரித்த ஊர்க் காவலன் ! வீட்டை இழந்து வீதிக்கு வந்த தாய் !

Udhaya Baskar

ஆன்லைன் சதுரங்கப் போட்டி – சீனச் சிறுவனை தோற்கடித்த சென்னைச் சிறுவன்

Udhaya Baskar

தொழிலாளர்கள் வன்முறையால் ஐபோன் நிறுவனத்தில் 438 கோடி ரூபாய் இழப்பு

Admin

சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அ.தி.மு.க. அரசு படுதோல்வி என்பது நிரூபணம் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

Leave a Comment