பாலியல் பலாத்காரத்திற்கு தூக்கு தண்டனை- மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

Share

பாலியல் பலாத்காரத்திற்கு மரண தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து பேசிய மகராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், இந்த மசோதாவில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனை மற்றும் கடுமையான அபராதம் உள்ளிட்ட கடுமையான தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். மேலும், இந்தச் சட்டத்தில், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் முக புனரமைப்புக்காக ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானவருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். மேலும், குற்றவாளியிடமிருந்து அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்தார். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முடிவு என்று மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் யஷோமதி தாக்கூர் வர்ணித்துள்ளார்.


Share

Related posts

பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Udhaya Baskar

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

Udhaya Baskar

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: பிரபல நடிகருக்கு சம்மன்

Admin

திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்துகள் அதிகரிக்கும்: முதல்வர் பழனிசாமி

Admin

கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றும் தாளிசாதி சூரணம்!

Udhaya Baskar

இறுதிச் சடங்கில் இளையராஜா இசை வேண்டும் – இறுதி ஆசையை நிறைவேற்றிய நண்பர்கள்

Udhaya Baskar

மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற கபடி வீரர்கள்

Udhaya Baskar

நாளை முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி

Udhaya Baskar

டுவிட்டர் டிரேண்டிங்கில் இந்தியாவில் உலகின் பெரிய தடுப்பூசி திட்டம்

Admin

இனி காவலர்களுக்கும் விடுமுறை

Rajeswari

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜிலேபியின் விலை 4 மடங்கு உயர்வு!

Udhaya Baskar

Leave a Comment