மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு – மா.சுப்பிரமணியன் அழைப்பு

Share

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 09-09-2020 புதன்கிழமையன்று காலை 9 மணியளவில் காணொலிக் காட்சி வழியாக திமுக பொதுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் சென்னை தெற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பகுதி கழக செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் – துணை அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென்று சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார். இடம் : எண்.76, கிழக்கு ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை-15


Share

Related posts

கோவா திரைப்பட விழாவுக்கு தேர்வான நடிகர் தனுஷ் படம்

Admin

கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் இருக்காது- சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

Admin

Test

Udhaya Baskar

என்னது ஸ்கூல் திறக்கறீங்களா? நாங்க புள்ளைங்கள அனுப்ப மாட்டோம்…

Udhaya Baskar

அனைத்து கல்லூரி விடுதிகளிலும் கொரோனா பரிசோதனை

Admin

ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் விநியோகம்

Admin

சென்னை பல்கலை.யில் தமிழ் பாடவேளைகள் குறைப்பு ரத்து – பா.ம.க. நிறுவனர் வரவேற்பு

Udhaya Baskar

தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வர் முடிவு செய்வார்: அமைச்சர்

Admin

திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை

Udhaya Baskar

கமல்ஹாசனை வைத்து இயக்கப் போகிறாரா லோகேஷ் கனகராஜ் ?

Udhaya Baskar

NET 2020 தேர்வுக்கு இலவச பயிற்சி தருகிறது யூனிவர்சிட் ஆஃப் மெட்ராஸ்

Udhaya Baskar

கரும்பூஞ்சை நோயால் 122 பேர் பலி ! அமைச்சர் பகீர் தகவல் !

Udhaya Baskar

Leave a Comment