கீழமை நீதிமன்றங்கள் முழு அளவில் இயங்க அனுமதி

chennai highcourt
Share

தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்கள் முழு அளவில் இயங்க அனுமதி அளிக்கப்ப்ட்டுள்ளதை அடுத்து அவை முழு அளவில் இயங்கத் தொடங்கின.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டன. இருப்பினும், காணொலிக் காட்சி மூலம் அவசர வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நோய்த்தொற்றுப் பரவல் தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து, கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்த நிர்வாகக் குழு கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்கள் முழு அளவில் இயங்கத் தொடங்கின.


Share

Related posts

கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறப்பு?

Udhaya Baskar

விதை விதைத்தவர்களுக்கு பாராட்டு ! இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்!

Udhaya Baskar

பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்களாக 2 இடங்கள் தேர்வு

Admin

மக்களுக்காக ரஜினியுடன் இணைய தயார் – கமல்ஹாசன்

Admin

பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் துவங்கியது

Admin

செப்.1 முதல் தமிழகத்தில் நூலகங்கள் திறப்பு ! படிப்பாளிகள் மகிழ்ச்சி !

Udhaya Baskar

திமுக வார்டு செயலாளர் கத்தியால் குத்திக் கொலை

Admin

அரியலூருக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டல்கள் ! உயிர்காக்க உதவியது இந்தோனேசியா தமிழ்ச்சங்கம்!

Udhaya Baskar

பெண் கிடைக்காமல் விரக்தி ! திருநங்கையுடன் திருமணம் ! மாமன் மகன் மணவாளன் ஆன கதை !

Udhaya Baskar

சசிகலா வெளியே வந்து எடப்பாடிக்கு ஆப்பு வைப்பார்- உதயநிதி

Admin

எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவேன்: கமல்

Admin

அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Udhaya Baskar

Leave a Comment