கமல்ஹாசனை வைத்து இயக்கப் போகிறாரா லோகேஷ் கனகராஜ் ?

Share

கமல்ஹாசன் நடிக்க உள்ள அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாஸ்டர் படத்தை இயக்கிய டைரக்டர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்திற்கான பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை அவர் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தது.

ஊரடங்கு காரணமான அந்த பணிகள் தள்ளிப் போவதால் தற்போது கமல்ஹாசனே நாயகனாக நடிக்கும் படத்தை அவர் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை முடித்து, தேர்தலுக்கு முன்பாக அந்தப் படத்தை ரிலீஸ் செய்யும் வகையிலும் திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Share

Related posts

பள்ளிக்கூடம் கட்ட நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டி

Admin

பிரபல கட்டுமான நிறுவனத்தில் வருமானவரி அதிகாரிகள் ரெய்டு

Admin

மினி கிளினிக் ஒரு தேர்தல் நாடகம்: ஸ்டாலின்

Admin

ஜூன் 21ம் தேதிக்கு பிறகே பேருந்து சேவை – தமிழக அரசு

Udhaya Baskar

தீயில் கருகிய ஸ்கூட்டர் ! புதிய ஸ்கூட்டி வழங்கி மு.க. ஸ்டாலின் அசத்தல் !

Udhaya Baskar

பாமக சார்பில் சமூகநீதி வாரம்- G.K மணி

Udhaya Baskar

எஸ்.பி.பிக்கு பிசியோதெரபி சிகிச்சை!

Udhaya Baskar

17,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை – வெள்ளை அறிக்கை

Udhaya Baskar

காய்கறி வியாபாரி, குழந்தை உயிரை பறித்த டேபிள் ஃபேன்

Udhaya Baskar

தைப்பூச விடுமுறை அறிவித்த முதல்வருக்கு வர்த்தகர் சங்கம் பாராட்டு

Admin

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவேம்: அமைச்சர் உறுதி

Admin

பான்கார்டுடன் ஆதாரை இணைக்க ஜூன் 30 வரை அவகாசம்

Udhaya Baskar

Leave a Comment