தேவையற்ற உணவு பழக்கங்களே நோய்களுக்கு காரணம்: கலெக்டர்

Share

தேவையற்ற உணவு பழக்கங்களே நோய்களுக்கு காரணம் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், வாழ்க்கை முறை மாற்றங்களால் துரித உணவுகளையும், ஒவ்வாத உணவுகளையும் சாப்பிடுவது அதிகரித்திருக்கிறது. இதனால் மனிதர்கள் பலரும் நோய்களுக்கு ஆளாகி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றும், உணவில் சர்க்கரை, உப்பு, எண்ணெய் ஆகியனவற்றைக் குறைத்துக் கொள்வது நல்லது என்றும் கூறினார்.


Share

Related posts

மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டார் துரைமுருகன்

Admin

அமைச்சர் அந்தஸ்து வேணாம்; முதல்வர் அந்தஸ்துதான் வேணும்- எடியூரப்பா

Udhaya Baskar

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் – அன்புமணி இராமதாஸ் அறிக்கை

Udhaya Baskar

திருக்கோவில் டிவியின் அரசாணை வெளியீடு

Admin

இசை கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு

Admin

சென்னை ஐஐடி விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை

Admin

சாதாரண மக்கள் திமுக-வில் பதவிக்கு வரமுடியாது: முதல்வர்

Admin

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Admin

வனத்தில் யானை-யை ரசித்துப் பார்த்த புலி

Admin

மோடி மஸ்தான் வேலைகள் தமிழகத்தில் பலிக்காது – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

தமிழகத்தில் பல பணிகள் அடிக்கல்லோடு நிற்கிறது ஏன்? ஸ்டாலின் கேள்வி

Admin

கீழமை நீதிமன்றங்கள் முழு அளவில் இயங்க அனுமதி

Admin

Leave a Comment