சென்னையில் மினி கிளினிக் திட்டம் துவக்கம்

Share

சென்னையில் மினி கிளினிக்குகள் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்.

மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த மினி கிளினிக் திட்டத்தின் முதற்கட்டமாக சென்னையில் 47 கிளினிக்குகளும் தமிழகம் முழுவதும் 630 கிளினிக்குகளிம் அம்மா மினி கிளினிக்குகள் என்ற பெயரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த கிளினிக்குகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும், கிராமபுறங்களில் மட்டும் மாலை 7 வரை திறக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

குடும்பத் தலைவனை காவு வாங்கிய கருவேப்பிலை ! அரியலூரில் வீதிக்கு வந்த குடும்பச் சண்டை!

Udhaya Baskar

பாலியல் புகாருக்கு உள்ளான பள்ளிகளில் TC வாங்க குவியும் பெற்றோர்கள்

Udhaya Baskar

கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்த்குமார் உடல்நிலை கவலைக்கிடம்!

Udhaya Baskar

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் பதக்கம்

Udhaya Baskar

+2 மாணவிகளுக்கு இலவச கண் மருத்துவ பயிற்சியும், வேலையும் ! +2 విద్యార్థులకు ఉచిత ఆప్తాల్మాలజీ శిక్షణ మరియు పని !

Udhaya Baskar

அ.தி.மு.க. அரசின் ஊழலுக்கு உடந்தையா பா.ஜ.க.? – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

Udhaya News உங்கள் செல்போனில்!

Udhaya Baskar

உயிருக்கு உலை வைக்கும் குரோமியம் கழிவுகள் – போராட்டம் நடத்தப்போவதாக இராமதாசு எச்சரிக்கை

Udhaya Baskar

பள்ளிக்கூடம் கட்ட நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டி

Admin

இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு – அண்ணா பல்கலை. அறிவிப்பு

Udhaya Baskar

ஆன்லைனில் சரக்கு! “குடி”க்கும் மகன்கள் மகிழ்ச்சி

Udhaya Baskar

அரசலாற்றில் அடிப்படை வசதிகள் வேண்டும்! காரைக்கால் மக்கள் கோரிக்கை!

Udhaya Baskar

Leave a Comment