குவைத் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவக்கம்

Share

குவைத்:
குவைத் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கியுள்ளது.

வளைகுடாவின் ஆகப் பழமையான, மிகவும் வெளிப்படையான கருத்துகளை முன்வைக்கக்கூடிய நாடாளுமன்றம் என்ற பெருமை பெற்றது குவைத்.

இந்த நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றது.
50 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 300க்கும் அதிகமானோர் போட்டியிடனர்.

எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்திருப்பதால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டிய சவால் அடுத்து அமையவிருக்கும் நாடாளுமன்றத்துக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share

Related posts

ரேஷன் கடைகளில்15 பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு

Udhaya Baskar

திருக்கோவில் டிவியின் அரசாணை வெளியீடு

Admin

திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – முதல்வர்

Admin

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

Admin

முதல்வரின் இலவச தடுப்பூசி அறிவிப்புக்கு எதிராக பாஜக புகார்

Admin

தங்கம் விலை ரூ.176 குறைந்தது

Udhaya Baskar

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

Udhaya Baskar

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம்: பிரபல நடிகருக்கு விரைவில் சம்மன்

Admin

தங்கம் விலை ரூ.200 உயர்வு

Udhaya Baskar

கொரோனா 3ம் அலை குழந்தைகளை காக்க நடவடிக்கை

Rajeswari

கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – மருத்துவர் இராமதாசு

Udhaya Baskar

வரலட்சுமி விரதம் வழிபடும் முறைகள்

Udhaya Baskar

Leave a Comment