அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீடு கோரி சமூக நீதி கட்சி ஆர்ப்பாட்டம்

Share

அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கோவை மாவட்டம் அன்னூர் பேருந்து நிலையம் அருகே சமூக நீதி கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ந நடைபெற்றது.

இதில் சமூக நீதி கட்சி ஒன்றிய செயலாளர் பாலு, நகரச் செயலாளர் காளிச்சாமி தலைமையில் பொதுச்செயலாளர்  வெள்ளமடை நாகராஜன் முன்னிலையில், மாநில அவைத் தலைவர் ராஜேந்திரன், மண்டலச் செயலாளர் நாகேந்திரன்  ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. மாநில தலைவர் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு புதுச்சேரி மாநில மக்களுக்கு உள் இட ஒதுக்கீட்டையும் தமிழக அருந்ததியர் சமூக மக்களுக்கு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் பிரகாரம் 6% சதவீதம் இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கிட கோரி கண்டன உரை நிகழ்த்தினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் இராமச்சந்திரன் பொறுப்பாளர்கள் ஆறுச்சாமி காளிசாமி, ரவி, ராமச்சந்திரன், மகாதேவன், துரைராசு, தண்டபாணி, கண்ணன், மணிக்குமார், சதீஷ், முருகேஷ், கோபாலகிருஷ்ணன், பிரகாஷ், செல்வராஜ், அன்னூர், காளிசாமி, சுரேஷ்குமார், வேலூர் தாமோதரன், வேலுபிரபாகரன், வடிவேலு, காரமடை  பிரபு, ராம்கி அர்ஜுனன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


Share

Related posts

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் சட்டத்திற்கு அதிபர் ஒப்புதல்

Admin

கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறப்பு?

Udhaya Baskar

உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து – ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பு

Udhaya Baskar

தொரகா ரண்டி அன்னைய்யா ! கமல் டிவிட் !

Udhaya Baskar

கருப்புப் பூஞ்சை மருந்து தட்டுப்பாடுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மருத்துவர் இராமதாசு அறிக்கை

Udhaya Baskar

குடும்பத் தலைவனை காவு வாங்கிய கருவேப்பிலை ! அரியலூரில் வீதிக்கு வந்த குடும்பச் சண்டை!

Udhaya Baskar

ஏன் தள்ளிப் போகிறது KGF2?

Udhaya Baskar

இறுதிச் சடங்கில் இளையராஜா இசை வேண்டும் – இறுதி ஆசையை நிறைவேற்றிய நண்பர்கள்

Udhaya Baskar

ரேஷன் கடைகளில்15 பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.200 உயர்வு

Udhaya Baskar

நீட் விவகாரத்தில் தமிழக அரசின் மவுனம் ஏன்? – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

சொத்துக் குவிப்பு புகாரில் சிக்கிய பீலா ராஜேஷ் !

Udhaya Baskar

Leave a Comment