கொடைக்கானல் – மூன்று பூங்கா தோட்டங்களை மூட உத்தரவு.

Share

தமிழகத்தில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கொடைக்கானலில் அனைத்து சுற்றுலாத் தளங்கள் திறக்கப்பட்டன. இதில் பிரயண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா மற்றும் ரோஜா பூங்காக்களும் அடங்கும்.

ஆனால் 2 நாட்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட இந்த 3 பூங்காக்களை மட்டும் மறு உத்தரவு வரும் வரை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக கோட்டாட்சியர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர எந்த தடையும் இல்லை எனவும் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். இதனால் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் மேற்கண்ட 3 பூங்காக்கள் மூடப்பட்டதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


Share

Related posts

மக்களை காப்பாற்ற கவிஞனாக மாறிய காவல் கண்காணிப்பாளர் !

Udhaya Baskar

கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – மருத்துவர் இராமதாசு

Udhaya Baskar

கொரோனா வைரஸ் உருமாற்றத்தால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்- ராதாகிருஷ்ணன்

Admin

கடன் தவணை நீட்டிக்க வாய்ப்பில்லை ! இனி ஈஎம்ஐ கட்டியே ஆகவேண்டும்

Udhaya Baskar

ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி

Admin

கமல்ஹாசனை வைத்து இயக்கப் போகிறாரா லோகேஷ் கனகராஜ் ?

Udhaya Baskar

கனவு ஹீரோக்களின் ரியல் மார்க்ஸ் ! சாய்பல்லவி ஃபர்ஸ்ட் ! ரவிதேஜா லாஸ்ட் !

Udhaya Baskar

இ-பாஸ் முறை இனித் தேவையில்லை – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

சுதந்திர அணிவகுப்பு முடிந்த பின் தந்தைக்கு இறுதிச்சடங்கு – ஆய்வாளருக்கு சல்யூட் !

Udhaya Baskar

அரசு மருவத்துக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா பாதிப்புஉறுதி

Admin

விழுப்புரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசைகள் பற்றி எரிந்தன

Admin

பேரறிவாளன் பரோல் மனு நிராகரிப்பு!

Udhaya Baskar

Leave a Comment