அடுத்த கல்லூரிகள் திறக்கப்படும்- முதல்வர்

Share

அடுத்த மாதம் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொது தேர்வு நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பினராய் விஜயன் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 17 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், கல்லூரிகள் வருகிற 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும் ஷிப்ட் அடிப்படையில் மாணவ மாணவிகள் 50% வகுப்புகளில் பங்கேற்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

இ.பாஸ் – தமிழகத்தில் புதிய தளர்வுகள்

Udhaya Baskar

மே 24க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படும் நிலை வராது – முதல்வர் நம்பிக்கை

Udhaya Baskar

மக்களை காப்பாற்ற கவிஞனாக மாறிய காவல் கண்காணிப்பாளர் !

Udhaya Baskar

டிசம்பர் 23 முதல் மாற்றப்பட்ட நேரத்தில் பயணிக்கும் தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில்

Admin

செல்லிடப்பேசி வாயிலாக கொரோனா பரிசோதனை

Admin

இந்த மாதம் சந்தையில் அறிமுகமாகவுள்ள ஸ்மார்ட்போன்கள்

Udhaya Baskar

இளைஞர்களால் வேகமாக பரவுகிறது கொரோனா ! WHO எச்சரிக்கை !

Udhaya Baskar

கேசவானந்த பாரதி மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Udhaya Baskar

நவம்பர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Udhaya Baskar

சிறந்த உணவும், சிறந்த விந்தணுவும்

Udhaya Baskar

சென்னையில் காலை 7 மணி முதலே முதல் மெட்ரோ ரயில் – QR டிக்கெட் அறிமுகம்

Udhaya Baskar

+2 மாணவிகளுக்கு இலவச கண் மருத்துவ பயிற்சியும், வேலையும் ! +2 విద్యార్థులకు ఉచిత ఆప్తాల్మాలజీ శిక్షణ మరియు పని !

Udhaya Baskar

Leave a Comment