வாக்காளர் பட்டியலில் தலைமை தேர்தல் அதிகாரி பெயர் விடுபட்டதால் பரபரப்பு

Share

கேரளாவில் மாநில தலைமை தேர்தல் அதிகாரியின் பெயரே வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள உள்ளாட்சி தேர்தலுக்காக மாநில தேர்தல் கமிஷன் தயார் செய்த வாக்காளர் பட்டியலில் தலைமை தேர்தல் அதிகாரி தீக்கா ராம் மீனாவின் பெயர் சேர்க்கப்படவில்லை. இதையறிந்த தீக்கா ராம் மீனா அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடவில்லை. இதையடுத்து வாக்காளர் பட்டியலில் தலைமை தேர்தல் அதிகாரியின் பெயர் விடுபட்டது குறித்து தேர்தல் அதிகாரியான திருவனந்தபுரம் கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Share

Related posts

கொரோனா வைரஸ் உருமாற்றத்தால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்- ராதாகிருஷ்ணன்

Admin

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் பதக்கம்

Rajeswari

17,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை – வெள்ளை அறிக்கை

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.896 உயர்வு

Udhaya Baskar

“மனமும், மனதில் இரக்கமும் இருந்தால் மார்க்கம் உண்டு!” – மு.க.ஸ்டாலின் அறிக்கை

Udhaya Baskar

எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகட்டிவ் – மகன் மறுப்பு

Udhaya Baskar

ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

Udhaya Baskar

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு – இராமதாசு வரவேற்பு

Udhaya Baskar

சொத்துக் குவிப்பு புகாரில் சிக்கிய பீலா ராஜேஷ் !

Udhaya Baskar

தமிழகத்தில் செப்டம்பரிலும் ஊரடங்கு? நாளை முதல்வர் முடிவு !

Udhaya Baskar

தெருவில் மின்விளக்கு வேண்டும் ! இருளை போக்க வேண்டும் !

Udhaya Baskar

இ.பாஸ் – தமிழகத்தில் புதிய தளர்வுகள்

Udhaya Baskar

Leave a Comment