கலைஞர் பிறந்தநாள் – அன்னதானம் செய்த எம்எல்ஏ ஜோதி !

Share

கலைஞர் கருணாநிதி அவர்களின் 98வது பிறந்தநாள் ஜூன் 3ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களால் கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த மோரணம் கிராமத்திற்கு சென்ற செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஓ.ஜோதி, திமுக கொடியேற்றி பின்னர் கருணாநிதியின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கி கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்ததோடு உணவு வழங்கிய எம்எல்ஏ ஜோதி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.


Share

Related posts

அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீடு கோரி சமூக நீதி கட்சி ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

விவசாயிகளுக்கு நிலுவை தொகையை உடனுக்குடன் செலுத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Admin

எம்.ஜி.ஆர் இடத்தை விஜய் நிரப்ப இயலாது! – அமைச்சர் ஜெயக்குமார்

Udhaya Baskar

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை

Udhaya Baskar

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசம் என்ற வார்த்தையே இருக்காது – சீமான்

Admin

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை: ராதாகிருஷ்ணன்

Admin

Whatsup-ல் இனி Dark Mode பயன்படுத்தலாம் ! மகிழ்ச்சி !

Udhaya Baskar

சாதிவாரி கணக்கெடுப்பு ஆணைய தலைவர் நியமனம்

Admin

ரயில் டிக்கெட்டில் சலுகையை நீக்காதே! நடைமேடை கட்டணத்தை வாபஸ் பெறு!

Udhaya Baskar

டாக்டர் ஆகணும்னா நீட் எழுதியே ஆகணும் ! உச்சநீதிமன்றம் திட்டவட்டம் !

Udhaya Baskar

அமைச்சர் காமராஜ்க்கு கொரோனா உறுதி

Admin

திமுக முப்பெரும் விழா – செப்டம்பர் 15ல் விருது பெறுவோர் விவரம்

Udhaya Baskar

Leave a Comment