மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

Karaikal Water tank
Share

ஜனவரி 10ம் தேதி 2018 ம் ஆண்டு 50 கோடி ரூபாய் மதிப்பில் காரைக்கால் ராஜாத்தி நகர் அருகே 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மற்றும் நகர பகுதி முழுவதும் பழைய குடிநீர் குழாய்களுக்கு பதிலாக புதிய குழாய்கள் பதிக்கும் பணியை அன்றைய முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், அடுத்த 9 மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் தொட்டி அர்ப்பணிக்கப்படும் என்றார். ஆனால் தற்போது 42 மாதங்கள் ஆகியும் கட்டுமான பணிகள் கூட நிறைவுபெறவில்லை. எனவே விரைந்து குடிநீர் தொட்டி கட்டுமானப் பணிகள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share

Related posts

அழகிரி கட்சி துவங்கினால் பாஜக ஆதரவு

Admin

அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் கதர் ஆடை அணிய வேண்டும்

Admin

காதலியை பார்க்க எல்லைத் தாண்டிய வீரன் ! 4 ஆண்டுகள் கம்பி எண்ணிய பரிதாபம் !

Udhaya Baskar

தமிழக மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி- முதலமைச்சர்

Admin

பாலியல் பலாத்காரத்திற்கு தூக்கு தண்டனை- மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

Admin

மோடி மஸ்தான் வேலைகள் தமிழகத்தில் பலிக்காது – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

பறவை காய்ச்சல் எதிரொலி: முட்டை விலை குறைவு

Admin

டிசம்பர் 26 முதல் பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம்

Admin

அண்ணா பிறந்தநாள் – 10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்க!

Udhaya Baskar

அமெரிக்காவில் தேர்தல் ! மன்னார்குடியில் பேனர் ! கமலா ஹாரீசுக்கு வாழ்த்து !

Udhaya Baskar

தளர்வில்லா முழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி?

Udhaya Baskar

பணம் வாங்கினால் கட்சியிலிருந்து நீக்கம்: ரஜினி எச்சரிக்கை

Admin

Leave a Comment