கைத்தறிகள் கிராமப் பொருளாதாரத்தின் பெரும் தூண் – கமல்

kamalhassan
Share

நம் கிராமப் பொருளாதாரத்தின் பெரும் தூண் கைத்தறிகள்தான் என்று மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கைத்தறிகள் நம் கிராமப் பொருளாதாரத்தின் பெரும் தூண். கைகளில் வண்ணம் செய்யும் அவர்களைக் கைவிடாது காத்தல் நம் கடமை மட்டுமல்ல, நம் பெருமையும் கூட. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கைத்தறி பொருட்களை பயன்படுத்துதல் தான் அக்கலை காக்கப்பட, இந்த தேசிய கைத்தறி தினத்தில் நம் கடமை. நாமே தீர்வு” என்று தெரிவித்துள்ளார்.


Share

Related posts

ஆன்லைனில் சரக்கு! “குடி”க்கும் மகன்கள் மகிழ்ச்சி

Udhaya Baskar

விதை விதைத்தவர்களுக்கு பாராட்டு ! இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்!

Udhaya Baskar

புக்கிங் செய்த அரை மணி நேரத்தில் சிலிண்டர் டெலிவரி புதிய தட்கல் முறை அறிமுகம்

Admin

மழை படிப்படியாக குறையும் – வானிலை ஆய்வு மையம்

Admin

ஆன்லைனில் படித்தே ஆகவேண்டும்; பப்ஜி ஆட முடியாது; ஐகோர்ட் தீர்ப்பால் சோகம் !

Udhaya Baskar

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Admin

தமிழக ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு !

Udhaya Baskar

சிறப்பாக பணியாற்றிய எம்.பி.க்கள் குறித்து கருத்துக்கணிப்பு

Admin

முதுகுத் தண்டுவடம் பாதித்தோருக்கு மருத்துவ உதவி தேவை!

Udhaya Baskar

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்

Admin

உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு வரவேற்பு: பாமகவுக்கு கிடைத்த வெற்றி! – இராமதாசு

Udhaya Baskar

அனைத்து கல்லூரி விடுதிகளிலும் கொரோனா பரிசோதனை

Admin

Leave a Comment