அமெரிக்காவில் தேர்தல் ! மன்னார்குடியில் பேனர் ! கமலா ஹாரீசுக்கு வாழ்த்து !

kamala-haris
Share

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன். அதே சமயம் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரீஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
கமலா ஹாரீஸ் யார் தெரியுமா? மன்னார்குடி அடுத்த துளேசிந்தபுரம் கிராமத்தை சேர்ந்த பி.வி. கோபாலன் என்பவரின் பேத்தி. அதாவது ஷியாமளா-கோபாலன் தம்பதியின் மகள்தான் கமலா ஹாரீஸ்.

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரீஸ் அறிவிக்கப்பட்டதும் சொந்த ஊர் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து அவர் வெற்றி பெற பேனரும் வைத்துள்ளனர். அதில், ‘பி.வி. கோபலனின் பேத்தி வெற்றி பெற்றார்’ என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இந்த பேனரை கமலா ஹாரீஸின் சகோதரி மாயலக்ஷிமியின் மகள் மீனா ஹாரீஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது 35 வயதான மீனா ஹாரீஸ் குழந்தைகள் எழுத்தாளர் ஆவார்.


Share

Related posts

திருச்சி பாரதிதாசன் பல்கலை. முதுநிலை தேர்வு அட்டவணை (2018 Batch)

Udhaya Baskar

பள்ளிகள் திறப்பு: முதலமைச்சர் விளக்கம்

Admin

எந்த நேரத்திலும் சுதாகரன் விடுதலை – சிறைத்துறை

Admin

தீயில் கருகிய ஸ்கூட்டர் ! புதிய ஸ்கூட்டி வழங்கி மு.க. ஸ்டாலின் அசத்தல் !

Udhaya Baskar

மே 15 – தமிழக இளைஞர்களுக்கு சுயதொழில் பயிற்சி முகாம் !

Udhaya Baskar

யோகா, நேச்சுரோபதி படிப்புக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31 வரை அவகாசம் !

Udhaya Baskar

உள்துறை அமைச்சர், ஆளுநர் விரைவில் குணம்பெறவேண்டும் – மு.க.ஸ்டாலின் டிவிட்

Udhaya Baskar

எம்.ஜி.ஆர் இடத்தை விஜய் நிரப்ப இயலாது! – அமைச்சர் ஜெயக்குமார்

Udhaya Baskar

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது

Admin

அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீடு கோரி சமூக நீதி கட்சி ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் சட்டத்திற்கு அதிபர் ஒப்புதல்

Admin

மேலும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் புகார் !

Udhaya Baskar

Leave a Comment