கக்கன் 112வது பிறந்தநாள் – அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை

Share

சுதந்திர போராட்ட தியாகியும் தமிழக முன்னாள் உள்துறை மற்றும் நிதித் துறை அமைச்சருமான தியாகசீலர் திரு.கக்கன் அவர்களின் 112வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

இதையொட்டி மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி கிராமத்தில் தியாக சீலர் கக்கன் அவர்களின் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அணிஷ் சேகர் மற்றும் மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை அடுத்து வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா , வட்டாட்சியர் சுந்தரபாண்டியன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கக்கன் அவர்களின் சொந்த ஊரான தும்பைப்பட்டி கிராமத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களால் 2001ம் ஆண்டு மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டது.


Share

Related posts

நீலகிரியில் அதி கனமழை பெய்யும் ! விரைந்தது பேரிடர் மீட்புக் குழு !

Udhaya Baskar

இஸ்ரேலுடன் கைகோர்க்கும் இஸ்லாமிய நாடுகள் – பாலஸ்தீனத்தின் நிலை?

Udhaya Baskar

இ-பாஸ் முறை இனித் தேவையில்லை – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

பாலியல் பலாத்காரத்திற்கு தூக்கு தண்டனை- மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

Admin

அரசலாற்றில் அடிப்படை வசதிகள் வேண்டும்! காரைக்கால் மக்கள் கோரிக்கை!

Udhaya Baskar

பழமையான பொருட்கள் அரசுக்கே சொந்தமானது – அமைச்சர்

Admin

தொழிலாளர்கள் வன்முறையால் ஐபோன் நிறுவனத்தில் 438 கோடி ரூபாய் இழப்பு

Admin

பாமக சார்பில் சமூகநீதி வாரம்- G.K மணி

Udhaya Baskar

பாதிக்கப்பட்ட செய்திதாள்களுக்கு சலுகை தர வலியுறுத்தல்

Admin

சிறப்பாக பணியாற்றிய எம்.பி.க்கள் குறித்து கருத்துக்கணிப்பு

Admin

பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் துவங்கியது

Admin

கல்லூரிகளில் ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்

Udhaya Baskar

Leave a Comment