கர்நாடக அணைகளில் இருந்து 53,000 கனஅடிநீர் திறக்கப்பட்டது !

dam
Share

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்படுவதால், ஒகேனக்கல், ஊட்டமலை, நாடார் கொட்டாய் உள்ளிட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளில் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது


Share

Related posts

PM WANI நாட்டில் தகவல் புரட்சியை உருவாக்கும்: மத்திய அமைச்சர் உறுதி

Admin

பாஜகவில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி

Udhaya Baskar

ஆன்லைனில் படித்தே ஆகவேண்டும்; பப்ஜி ஆட முடியாது; ஐகோர்ட் தீர்ப்பால் சோகம் !

Udhaya Baskar

திருவாரூரில் தற்காலிக பணியாளர்களுக்கு பணிநியமன ஆணை! அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார் !

Udhaya Baskar

அரியலூருக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டல்கள் ! உயிர்காக்க உதவியது இந்தோனேசியா தமிழ்ச்சங்கம்!

Udhaya Baskar

சாதாரண மக்கள் திமுக-வில் பதவிக்கு வரமுடியாது: முதல்வர்

Admin

பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா

Udhaya Baskar

புரெவி புயல் பாதிப்பு: மதிப்பீடு செய்ய மத்திய குழு தமிழகம் வருகை

Admin

முதல்வரின் இலவச தடுப்பூசி அறிவிப்புக்கு எதிராக பாஜக புகார்

Admin

பாடப்படாத நாயகர்களை கொண்டாடும் விஷ்வ வித்யாபீடம் பள்ளி

Udhaya Baskar

பிரதமர் அலுவலகத்தை விற்க முயன்ற 4 பேர் கைது

Admin

மே 15 – தமிழக இளைஞர்களுக்கு சுயதொழில் பயிற்சி முகாம் !

Udhaya Baskar

Leave a Comment