மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற கபடி வீரர்கள்

Share

நேபாளத்தில் நடைபெற உள்ள சர்வதேச கபடி போட்டியில் கலந்து கொள்ள செல்லும் தமிழகத்தை சேர்ந்த கபடி வீரர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கபடி விளையாட்டு வீரர்கள் சிலம்பரசன், சதீஸ், சுரேஸ்குமார், கணேஷ்பாபு, மணிகண்டன் ஆகியோர் தேசிய அளவில் கபடி போட்டியில் தங்கம் வென்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அவர்கள் போட்டியில் வெற்றி பெற்று திரும்புமாறு முதலமைச்சர் வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், திமுக துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, இராமநாதபுரம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், எம்.எல்.ஏ., தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.


Share

Related posts

பிரதமர் அலுவலகத்தை விற்க முயன்ற 4 பேர் கைது

Admin

கொரோனா முன்களப் பணியாளர்களை கவுரவப்படுத்தும் விழா!

Udhaya Baskar

சாலையில் காய்கறி வாங்கலாம் ! சிம் கார்டு வாங்காதீர்கள்!

Udhaya Baskar

ஆகஸ்ட் 13 தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர்

Udhaya Baskar

234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் – மு.க.ஸ்டாலின் உறுதி

Admin

சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அ.தி.மு.க. அரசு படுதோல்வி என்பது நிரூபணம் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் சென்னை

Admin

இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள் ஜூலை 9

Udhaya Baskar

கக்கன் 112வது பிறந்தநாள் – அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை

Udhaya Baskar

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் சட்டத்திற்கு அதிபர் ஒப்புதல்

Admin

கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் இருக்காது- சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

Admin

கொரோனா இருப்பதை வீட்டிலேயே கண்டறியும் புதிய கருவி

Udhaya Baskar

Leave a Comment