வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் – நீதிபதிகள் வலியுறுத்தல்

Share

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்க்க வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும்படி அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அரசியல்வாதிகள் பல கோடி செலவு செய்வது வேதனை அளிக்கின்றது, மேலும் வருமான வரித்துறையினருக்கு தெரிந்தே தேர்தலின் போது பல கோடி ரூபாய் பண பரிவர்த்தனை நடைபெறுகின்றது என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அடிப்படை முறையே சரி இல்லை ஆகையால் மாற்றம் நம் ஒவ்வொருவரிடம் இருந்தும் தொடங்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.


Share

Related posts

ஆவினில் முறைகேடு! முழுமையான விசாரணை தேவை – பால் முகவர் சங்கம்

Udhaya Baskar

இறுதிச் சடங்கில் இளையராஜா இசை வேண்டும் – இறுதி ஆசையை நிறைவேற்றிய நண்பர்கள்

Udhaya Baskar

43 ஆயிரத்துக்கு மேல போறீயே தங்கமே தங்கம் !

Udhaya Baskar

கீழமை நீதிமன்றங்கள் முழு அளவில் இயங்க அனுமதி

Admin

பிரபல நடிகரின் மனைவிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Admin

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

Udhaya Baskar

Hatsun ஆலையில் அம்மோனியா கசிவு, சுருண்டு விழுந்த தொழிலாளர்கள் ! துணை முதலமைச்சர் அதிர்ச்சி

Udhaya Baskar

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: பிரபல நடிகருக்கு சம்மன்

Admin

சென்னையில் நாளை முதல் பஸ் பாஸ் விநியோகம் !

Udhaya Baskar

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தீ விபத்து

Admin

திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்துகள் அதிகரிக்கும்: முதல்வர் பழனிசாமி

Admin

டாஸ்மாக்கை திறக்க காட்டும் ஆர்வம், மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதில் இருக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம்

Udhaya Baskar

Leave a Comment