ரூ.3 ஆயிரத்தில் ஸ்மார்ட் போன் ! விநாயகர் சதுர்த்தியன்று ரிலீஸ் !

Share

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட் போன் வினாயகர் சதுர்த்தி அன்று விற்பனைக்கு வர உள்ளது.

ஜியோபோன் நெக்ஸ்ட் செல்போன் பற்றிய தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை மற்றும் அம்சங்கள், பிரீமியம் திறன்கள், மொழி மற்றும் மொழிபெயர்ப்பு அம்சங்கள் மற்றும் சமீபத்திய ஆண்ட்ராய்டு மற்றும் பாதுகாப்பு போன்ற அம்சங்கள் நிறைந்துள்ளன.

சமீபத்திய தகவல்களின்படி ஜியோபோன் நெக்ஸ்ட் 5.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 2,500 எம்ஏஎச் பேட்டரி, 13 மெகாபிக்சல் ஃபிரன்ட் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் ஃபிரன்ட் ஷட்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் குவால்காம் க்யூஎம் 215 சிஓசி (Qualcomm QM215 SoC) மூலம் இயக்கப்படுகிறது. மேலும் 2 ஜிபி அல்லது 3 ஜிபி ரேம் உடன் வருகிறது. ஜியோபோன் நெக்ஸ்ட் விலை ரூ. 3,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜூன் மாதத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் இந்த போனை அறிமுகம் செய்த முகேஷ் அம்பானி, இந்த ஆண்டு செப்டம்பர் 10 ம் தேதி விநாயகர் சதுர்த்தியிலிருந்து சந்தையில் கிடைக்கும் என்று கூறினார்.


Share

Related posts

களப்பணிகளில் உற்றதுணையாக இருந்த தம்பி இராதாவுக்கு வீரவணக்கம் – திருமா.

Udhaya Baskar

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,736 பேருக்கு கொ பாதிப்பு

Udhaya Baskar

உலக மகளிர் நாள் – இராமதாசு வாழ்த்து

Udhaya Baskar

கொரோனா பரிசோதனைக்காக பொதுமக்கள் மிரட்டப்படுகிறார்கள் – பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு

Udhaya Baskar

பிரியா பிரகாஷ் வாரியாரின் ஹாட் போட்டோஸ்

Udhaya Baskar

பாலியல் பலாத்காரத்திற்கு தூக்கு தண்டனை- மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

Admin

செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு

Admin

2000 ரூபாயை நம்பி ஐந்து வருடத்தை அடகு வைக்க வேண்டாம்

Admin

தமிழகத்தில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து

Udhaya Baskar

பிரபல நடிகரின் மனைவிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Admin

அரியலூருக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டல்கள் ! உயிர்காக்க உதவியது இந்தோனேசியா தமிழ்ச்சங்கம்!

Udhaya Baskar

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி – சீமான்

Admin

Leave a Comment