2021 ஜனவரியில் ஜெயலலிதா நினைவிடம் அரசிடம் ஒப்படைக்கப்படும்- பொதுப்பணித்துறை

Share

2021 ஜனவரியில் ஜெயலலிதா நினைவிடம் அரசிடம் ஒப்படைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி இறந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் மெரினா கடற்கரையில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது நினைவிடம் பணிகள் நிறைவடைந்து அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நினைவிடத்தை பராமரிக்க அரசு ரூ.9 கோடி நிதி ஒதுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share

Related posts

வாக்காளர் பட்டியலில் தலைமை தேர்தல் அதிகாரி பெயர் விடுபட்டதால் பரபரப்பு

Admin

3வது முறையாக பதவி நீடிப்பா? அதிகாரிகள் கடும் எதிர்ப்பு

Admin

திருமழிசை வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க அரசு முடிவு

Admin

கோயம்பேடு மார்க்கெட் காய்கறி விலை

Udhaya Baskar

ஜனவரி 31 வரை கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும் -உள்துறை அமைச்சகம்

Admin

Cool தோனிக்கு கொரோனா இல்லை – துபாய் புறப்படுகிறார் !

Udhaya Baskar

லாக் டவுன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் மூடப்படுகிறதா?

Rajeswari

தமிழகத்தில் ஜன.31ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

Udhaya Baskar

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று

Admin

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனை- 33 அரசு அதிகாரிகள் கைது

Admin

கிறிஸ்தவ சமூகத்துக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவோம்: துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்

Admin

மாணவர்களின் புத்தக பை – புதிய அறிவிப்பு வெளியீடு

Admin

Leave a Comment