ஜப்பான் பிரதமர் பதவி விலகல் அறிவிப்பு! என்ன காரணம்?

Share

உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளின் காரணமாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலக உள்ளதாக அவரது கட்சியின் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

பல ஆண்டுகளாக பெருங்குடல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வரும் அவரது உடல்நிலை சமீபத்தில் மோசமடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது 65 வயதாகும் பிரதமர் ஷின்சோ அபே தனது உடல்நல பிரச்சனையால் அரசு சார்ந்த பணிகளை சரிவர கவனிக்க முடியவில்லை என்று அரச ஊடகமான என்எச்கே செய்தி வெளியிட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு ஜப்பானின் பிரதமராக பதவியேற்ற ஷின்சோ அபே, நாட்டின் வரலாற்றில் நீண்ட காலம் தொடர்ந்து பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share

Related posts

அண்டார்டிகாவில் டெல்லியை விட 3 மடங்கு பெரிய பரப்பளவு கொண்டத பனிப்பாறை உடைந்தது

Udhaya Baskar

இந்திய எல்லையில், பாகிஸ்தானில் இருந்து சுரங்கம்!

Udhaya Baskar

ஒலிம்பிக் நினைவுச்சின்னம் அகற்றம் – ரசிகர்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

வாட்ஸ்அப் டைப் அடிக்காமல் மெசேஜ் அனுப்புவது எப்படி?

Udhaya Baskar

பண மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை

Udhaya Baskar

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ் விண்வெளிக்கு பயணம்

Udhaya Baskar

தாலிபன்களை மிரட்டும் துப்பாக்கி ஏந்திய பெண் கவர்னர்

Udhaya Baskar

21 நாட்களில் 20,000 பேருக்கு இறுதிச்சடங்கு ! பயத்தில் உறைந்த அமெரிக்க மக்கள் !

Udhaya Baskar

குழந்தை பெற்றெடுக்கும் மிஷின்தான் பெண்கள் ! நடிகை சர்ச்சை பேட்டி!

Udhaya Baskar

கணவன் மனைவி குத்துச் சண்டை! பால்கனி சரிந்து விழுந்தது!

Udhaya Baskar

பிரிட்டனில் அதிகரித்து வருகிறது கொரோனா

Admin

சாத்தான்குளம் சம்பவத்தை ரீமேக் செய்யும் நியூயார்க் போலீஸ் !

Udhaya Baskar

Leave a Comment